இப்படி இருந்தா இப்படியா நடக்கும்..!
🌹🌹🌹அன்பு அன்பு அன்பு❤️❤️❤️ இவ்வளவு அன்பு வைக்கும் அளவிற்கு நம்மிடம் என்ன இருக்கிறது என்று யோசிக்க வைக்கிற ஒருத்தரைவாழ்க்கையில சந்திச்சு இருந்தா..உண்மையாகவே நீங்கள் அதிஷ்டசாலிதான்.! ஒருத்தவங்க மேல
Read more🌹🌹🌹அன்பு அன்பு அன்பு❤️❤️❤️ இவ்வளவு அன்பு வைக்கும் அளவிற்கு நம்மிடம் என்ன இருக்கிறது என்று யோசிக்க வைக்கிற ஒருத்தரைவாழ்க்கையில சந்திச்சு இருந்தா..உண்மையாகவே நீங்கள் அதிஷ்டசாலிதான்.! ஒருத்தவங்க மேல
Read moreதுளசிமென்மைமேன்மைநன்மைதரும்மூலிகை. கங்கையுடன்தீர்த்தஆராதனைஆலாபனை. சுகம்தரும்பேரின்பம்அருளும். விநாயகருக்குதுளசிஇலைமாலைஆகாது. விநாயகர் சதுர்த்திஅன்றுமட்டும்ஏற்றுகொள்வார். பெருமாள்பெரியதிருவடிசிரியதிருவடிமகாலஷ்மிஅனைவருக்கும்உகந்தது. துலாபாரத்தில்துளசிஇலைபொக்கிஷங்களின்எடைகளைகுறைத்துதுளசிபத்ரம்எடைநிறைத்துகிருஷ்ணருக்குப்ரீத்திஆனது. துளசிமந்திரம்உயர்வுதரும். பிராண சக்திஅரசமரம்அதற்குஇணையானது. வலம்வரநலம்தரும்.வீட்டின்முன்துளசிமாடம்பிராணசக்திஅதன்வசீகரம். தூய்மைஅதன்சிலாக்கியம்.வெற்றிலையுடன்இரண்டுஇலைசேர்த்துமெல்லகபம்நீங்கிசுவாசம்மலரும். துளசி மணிமார்புஅழகன்என்றுகிருஷ்ணரைஜயப்பனைவணங்குகின்றோம். துளசிமா மருந்து.துளசிவனம்என்றெல்லாம்பெயர்கள்எல்லாம்தமிழ்கூறும்நல்லுலகில்நித்தம்என்றும். துளசிசிரப்மருந்துகளின்மகராஜாக்கள். துளசிதமிழச்சிகளின்ஆயுள்தொடர்பு.துளசிமாலைமாலைகளின்விஷேஷம். அணிபவர்கள்ஆயுள்ஆரோக்யம்அதிவிருத்தி.
Read moreதுளசி அதிகாலை எழுந்துதுளசி மாடம் சுற்றிவந்து … பக்தி செய்யும்பழக்கம் … துளசி தரும்ஆரோக்கியத்தைப்பெறுவதற்கே …! தூய பிரண வாயுவைநம் நுரையீரலில்நிரப்புதற்கே …! பெருமாள்கோயிலில் செம்புப்பாத்திரத்தில் துளசி
Read moreமண்விளைவிப்பதின்கீர்த்தனை. ஒன்றைஆயிரம்ஆக்கும்வர்த்தமானம். அறுவடையின்வசந்தம்.காற்றின்அசைவுஒவியம்.கண்ணைகவர்தலின்பசுமைதாகம். நீரோடையின்ஆரவாரம்.மண்புழுவின்நேசம்.இயற்கையின்அருங்கருணை.கனவுநனவுஉறக்கம்பேருறக்கம்இவைஅனைத்திலும்உறங்காதவிதைகள். விதைத்தவன்மறந்தாலும்விதைகள்உறங்காது. வளையல்கரம்விதைக்கும்போதுஆரவாரிக்கும்விதைகள். அதன்சப்தத்தின்ஓசையில்ஆகாயத்தின்குரல்ஒலித்துசூரியசந்திரன்ஒளிகிரகணங்களைவாரிவழங்கும். இடிமின்னல்சத்தத்தில்வேரினில்நைட்ரஜன்வளர்க்கும். பூமிபந்தில்மனிதஉயிர்களைபோன்றஉயிர்கள்வாழும்பிறஉயிர்வாழிகோள்களில்விதைகள்நன்குவளர்ந்துஉணவுஉயிர்வளர்க்கட்டும். மழைகளின்மலைகளின்சிநேகத்தில்ஆண்பெண்ஆலாபனையில்அர்த்தநாரீசுவரன்மனம்மகிழ்ந்துநர்த்தனம்ஆடட்டும். வளைகரத்தின்நேசத்தில்பாசத்தில்கருணையில்தேசத்தில்சுபிட்சம்தழைக்கபாலகர்கள்இளைஞர்கள்அறிவில்ஞானத்தின்அனலில்தகிக்கவாழ்த்துக்கள். கேலோமி🌹🌹🌹🌹மேட்டூர் அணை9842131985
Read moreசட்டி பானைகள் மண்ணால்செய்யப்பட்டது …! இங்கே மண் , வின் , காற்று ,ஆகாயம் , நெருப்பிட்ட பிச்சைநமது உடல் , நம் உயிர் வாழும் கூடு(
Read moreநூலகம் நூலகத்தில் அகத்தைவைப்போர் இன்னொருநூலாய் மலர்வார் …! தேனெனும் தாய் மொழியாம்தாய்ப்பால் குடித்தெழுவார் …! அமுதென ஒன்று உண்டோஇல்லையோ ? அவரவர்க்குஅவரவர் தாய் மொழியைஅமுதாய் கொள்வோம் …நூலகம்
Read moreநூலகம்வாழ்ந்தவர்களின்அனுக்கிரகம். ஆசிர்வாதம். நிகழ்காலத்தின்அனுபவத்தின்ஞானத்தின்உயிர் கொடை.உயர்ஆசிர்வாதம். சென்றவர்களின்வரலாறு.நிகழ்காலத்தின்பாலபாடம். இராமபாணம்இராமநாமம்வித்தியாசம்உணர்த்தும்வால்மீகிசாம்ராஜ்யம். நீதிநெறிகள்அறம்ஒழுக்கம்சத்தியம்அனுபவம்உணர்த்தும்வியாச புராணம். திருவள்ளுவம்ஔவைஉணர்த்தும்வாழ்வின்வேதம். முன்சென்றவர்களின்நினைவுபதிவேடுநூலகம். அதன்சுவாசத்தில்நீட்சியில்மீட்சியில்நிகழ்காலத்தில்சிலமணித்துளிகள்கலப்பவர்கள்அறிவின்ஞானத்தின்பேரின்பத்தின்சொர்க்கநரகத்தின்சாம்ராஜ்ஜியத்தைசெதுக்கிதகர்த்துஅடித்துநொறுக்கிதுவம்சம்செய்துஅதன்காலசக்கரத்தின்கடையாணியைகழட்டிபூட்டுவார்கள். நூல்அகம்குளிரமிளிரஒளிரசெய்யஎன்அகத்தின்புறத்தின்வாழ்த்துக்கள். கேலோமி🌹🌹🌹மேட்டூர் அணை9842131985.
Read moreநூலகம் பல நூல்களை ஒன்றிணைந்துஅறியபொக்கிஷமேஉன்னுள் பல உலகங்கள்கண்டேன்அமைதியான அறையில் அகிலங்களைஅறிய வைத்தாய்நீ தோண்டத் தோண்ட கிடைக்கும்மணற்கேணிஉன்னிடம் வந்தாலே எல்லோருமே உயர்நிலைக்குஎத்தனைஎத்தனை வண்ணங்களில் அழகானஅர்த்தமுள்ள அட்சயப் பாத்திரம்நீ உன்னிடத்தில்
Read moreநூலகம்….. ❗ உன்னைநீ உணர்ந்து கொள்ளஉலகம்அதை தெரிந்து கொள்ளகண்கள் பெற்றுநீகபடம் நீக்கிநீவாழ்வை ஜெயிக்க கற்றவர் அனுபவம்நீகற்றுக்கொள்ளஉற்றார்உறவினர்ஊருக்குள்ளேஉலகம் முழுவதும்உன் புகழ் பறந்து செல்ல உன்தேடலின் பசிக்குதெவிட்டா விருந்தளிக்கஅல்லும் பகலும்ஆயிரம்
Read more