ஹரியை அவமானப்படுவதைத் தடுக்க பிலிப்ஸின் இறுதி யாத்திரையில் எவரும் இராணுவ உடை அணியமாட்டார்கள்.

ஒரு வாரத்துக்கு முன்னர் தனது 99 வது வயதில் மறைந்த பிரிட்டிஷ் மகாராணியின் கணவர் பிலிப்ஸின் இறுதி யாத்திரை பற்றிய விபரங்கள் பக்கிங்காம் அரண்மனையிலிருந்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Read more

அரச குடும்பத்து மரணங்களுக்கு பாலங்களின் குறியீட்டுப் பெயர், முன்னரே திட்டமிட்ட ஏற்பாடுகள்.

கோமகன் பிலிப்பின் மறைவுச் செய்தியை நாட்டுக்கு அறிவித்த பிரதமர் பொறிஸ் ஜோன்சன்”Forth Bridge is down” என்று குறிப்பிட்டார். “இளவரசரின் மரணம் Forth Bridge is down”

Read more