ஐரோப்பிய ஒன்றிய நாடான ஹங்கேரி ரஷ்யாவிடம் வாங்கும் எரிவாயுவை அதிகரிக்க விரும்புகிறது.

உக்ரேனுக்குள் ரஷ்யா ஆக்கிரமிக்க ஆரம்பித்த பின்னர் ஆஸ்திரியப் பிரதமருக்கு அடுத்ததாக மொஸ்கோவுக்குப் பயணிக்கவிருப்பவர் ஹங்கேரியின் வெளிவிவகார அமைச்சர் பீட்டர் ஷர்த்தோவாகும். அவரது விஜயத்தின் நோக்கம் ரஷ்யாவிடமிருந்து ஏற்கனவே

Read more

முடக்கப்பட்ட தானியங்களை ஏற்றுமதி செய்ய ரஷ்யாவுடன் உக்ரேன் ஒப்பந்தம் செய்திருப்பதாகத் துருக்கியச் செய்தி.

கருங்கடல் துறைமுகத்தில் உக்ரேன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காகத் தயார் செய்திருந்த தானியக்கப்பல்களை ரஷ்யா அங்கிருந்து வெளியேற விடாமல் தடுத்து வந்தது சர்வதேச ரீதியில் விமர்சிக்கப்பட்டது. அதுபற்றி ரஷ்யாவுடன்

Read more

ஒன்றிய நாடுகள் எரிவாயுப் பாவனையை அதிவேகமாக 15 % ஆல் குறைக்கவேண்டும்!

2023 இலைதுளிர் காலத்தின் முன்னரே ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகள் அனைத்தும் தமது எரிவாயுப் பாவனையை 15 % ஆல் குறைக்கவேண்டும் என்று கோரியிருக்கிறது ஒன்றியத்தின் அமைச்சரவை.

Read more

தனது தேவைக்கான எண்ணெயை ரஷ்யாவிலிருந்து வாங்குவதை இரட்டிப்பாக்கியது சவூதி அரேபியா.

மேற்கு நாடுகள் ரஷ்யாவின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு மீதாகப் போட்டிருக்கும் முடக்கங்களால் அவர்களிடமிருந்து எரிபொருளை வாங்குவதைப் பல நாடுகள் தவிர்க்கின்றன. அதே சமயம், சீனா, இந்தியா, மத்திய கிழக்கு

Read more

வியாழனன்று ரஷ்யாவிடமிருந்து எரிவாயு மீண்டும் கிடைக்குமா என்று மூச்சைப் பிடித்துக்கொண்டு காத்திருக்கிறது ஜேர்மனி.

ரஷ்யாவின் எரிவாயு ஜேர்மனிக்கு அனுப்பப்படும் குளாய்களின் [Nord Stream 1] வருடாந்திர பராமரிப்பு வேலைகள் முடிந்து வியாழனன்று அவை மூலம் மீண்டும் தமக்கு எரிவாயு கிடைக்குமா என்ற

Read more

லிதுவேனியா தமது எல்லையூடாக கலீனின்கிராடுக்கு ரஷ்யப் பொருட்களை அனுமதிக்கவேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்.

ரஷ்யாவின் நிலப்பகுதியிலிருந்து கலீனின்கிராட்டுக்கான பொருட்கள் லிதுவேனியாவின் ஊடாகவே கொண்டுசெல்லப்பட முடியும். அந்த வழியே ரஷ்யா குறிப்பிட்ட சில பொருட்களைக் கொண்டுசெல்லக் கூடாது என்று சுமார் ஒரு மாதத்துக்கு

Read more

கைது செய்யப்பட்ட அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீராங்கனையின் காவல் காலம் நீட்டப்பட்டது.

பெப்ரவரி 17 ம் திகதியன்று மொஸ்கோ விமான நிலையத்திலிருந்து பயணிக்க முற்பட்ட அமெரிக்க கூடைப்பந்தாட்ட நட்சத்திரம் பிரிட்னி கிரினர் தனது பயணப்பொதிகளுக்குள் தனது பாவனைக்காகப் போதை மருந்து

Read more

“நாம் பெலாரூஸுடன் ஒன்றுபடுவதை விரைவுபடுத்த மேற்கு நாடுகளின் தடைகள் அனுகூலமாக இருக்கின்றன,” என்கிறார் புத்தின்.

சோவியத் யூனியனில் ஒரு அங்கமாக இருந்த ரஷ்யாவின் எல்லை நாடான பெலாரூஸ் தனித்தனி நாடுகளாக இருப்பினும் இரண்டு நாடுகளின் குடிமக்களும் பரஸ்பரம் தத்தம் நாடுகளுக்குப் புலம்பெயர்வதையும், குடியுரிமை

Read more

பின்லாந்துக்கும், ரஷ்யாவுக்குமான எல்லையில் பலமான பாதுகாப்பு வேலிகள் எழுப்பப்படும்.

நாட்டோ அமைப்பில் சேரத் தயாராகியிருக்கும் பின்லாந்து தனது நீண்டகால அரசியல் கோட்பாடான அணிசேராமையைக் கைவிட்டிருக்கிறது. பதிலாகப் புதிய நிலைமைக்கு ஏற்றபடியான நடவடிக்கைகள் எடுக்கப்படவிருக்கின்றன. அப்படியான ஒரு நடவடிக்கையாக

Read more

உக்ரேன் போர் நோர்வேயின் சிவால்பாத் பகுதியில் அரசியல் சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது.

சிவால்பாத் பகுதியில் ரஷ்யர்கள் வாழும் பாரன்ஸ்பெர்க் குடியிருப்புக்கு ரஷ்யா அனுப்பும் அவசியமான பாவனைப் பொருட்களை நோர்வே தடை செய்வதாக புதனன்று ரஷ்யா குற்றஞ்சாட்டியிருக்கிறது. நோர்வேக்கு வடக்கில் இருக்கும்

Read more