ஜப்பானின் லிபரல் டெமொகிரடிக் கட்சி ஐந்து பெண்களைக் கட்சி நிர்வாகக் குழுவில் சேர்க்கத் தயார் என்கிறது.

ஜப்பானின் பழம்பெரும் அரசியல் கட்சி ஆளும் கட்சியான லிபரல் டெமொகிரடிக் கட்சி. 1955 ம் ஆண்டிலிருந்து பெரும்பாலும் ஆண்டு வரும் இக்கட்சி தனது நிர்வாக சபையில் மேலும்

Read more

140,000 பேர் கையெழுத்திட்டு ஒலிம்பிக்ஸ் மற்றும் பாராஒலிம்ப்பிக்ஸ் ஒழுங்கமைப்புக் குழுத் தலைவரைப் பதவி விலகச் சொல்கிறார்கள்.

“பெண்கள் அளவுக்கதிகமாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களை வைத்துக்கொண்டு நிர்வாகக் கூட்டங்கள் நடத்தினால் நேரம் இழுத்துக்கொண்டே போகும். நிர்வாகக் குழுக்களில் பெண்களைச் சேர்ப்பதானால், அவர்களுக்குக் கொடுக்கும் பேச்சு நேரத்தைக் கட்டுப்படுத்தவேண்டும்!”

Read more