ஆறு மாதங்களின் பின்னர் அவசரகாலச் சட்டம் வாபஸ் வாங்கப்பட்டதைக் கொண்டாடும் ஸ்பானியர்கள்.

கொவிட் 19 காரணமாக நாடு முழுவதும் போடப்பட்ட அவசரகாலச் சட்டம் ஸ்பானிய மக்களுக்கு இன்றுடன் முடிவடைகிறது. இதுவரை தமது நாட்டுக்குள் தம்மிஷ்டப்படி நடமாட அனுமதி மறுக்கப்பட்ட ஸ்பானிய

Read more

என்றுமில்லாத அளவில் ஸ்பெய்னில் வெளிநாட்டவர்கள் தொகை 2020 இல் அதிகரித்திருக்கிறது.

2020 வருடக் கடைசியில் ஸ்பெயினில் வாழும் வெளிநாட்டவர்கள் தொகை 5.8 மில்லியன் ஆகும். கொரோனாத்தொற்றுக்கள், அதற்கான கட்டுப்பாடுகள் இருந்தும் 2019 ஐ விட 137,120 பேர் அதிகமாக

Read more

தமது எல்லைகளில் வந்திறங்கும் அகதிகளைக் கையாள உதவி வேண்டி ஐரோப்பிய எல்லை நாடுகள் MED 5 என்ற பெயரில் இணைகின்றன.

இத்தாலி, மால்டா, ஸ்பெயின், சைப்ரஸ், கிரீஸ் ஆகிய ஐந்து மத்தியதரைக் கடற்கரையெலையைக் கொண்ட நாடுகள் ஒன்றிணைந்து, தங்கள் நாட்டின் எல்லைகளில் கதவைத் தட்டித் தஞ்சம் கேட்பவர்களின் தேவைகளைத்

Read more

கத்தலோனியாவில் தனி நாடு கேட்பவர்களின் தலைவர்களின் சட்டப் பாதுகாப்பை ஒன்றியப் பாராளுமன்றம் நீக்கியது.

தற்போது ஸ்பெயினில் ஒரு சுயாட்சி பெற்ற மாநிலமாக இருக்கும் கத்தலோனியாவைத் தனிநாடாக்கக் கோரி ஒரு சாரார் நீண்ட காலமாகவே போராடி வருவது தெரிந்ததே. அவர்களின் தலைவர்களான கார்லோஸ்

Read more

கத்தலோனியாவின் தலைநகரான பார்ஸலோனாவின் கலவரங்கள் தொடர்கின்றன.

ஸ்பெய்னில் கத்தலோனியத் தேர்தல்களையடுத்து உண்டாகிய கலவரங்கள் பார்ஸலோனா நகரில் வன்முறை, ஊர்வலங்கள், சூறையாடுதல்களுடன் தொடர்ந்து வருகின்றன. இந்த நடப்புக்களின் நடுவில் ஒரு ரப் இசைக்கலைஞர் முக்கியத்துவம் பெற்றிருக்கிறார்.

Read more

கத்தலோனியாவின் தலைநகரான பார்ஸலோனாவின் கலவரங்கள் தொடர்கின்றன.

ஸ்பெய்னில் கத்தலோனியத் தேர்தல்களையடுத்து உண்டாகிய கலவரங்கள் பார்ஸலோனா நகரில் வன்முறை, ஊர்வலங்கள், சூறையாடுதல்களுடன் தொடர்ந்து வருகின்றன. இந்த நடப்புக்களின் நடுவில் ஒரு ரப் இசைக்கலைஞர் முக்கியத்துவம் பெற்றிருக்கிறார்.

Read more

கத்தலோனியாவின் பாராளுமன்றத்தில் பிரிவினைவாதிகள் மட்டுப்படுத்தப்பட்டார்கள், அற்றுப்போகவில்லை.

ஞாயிறன்று ஸ்பெயினின் கத்தலோனிய மாநிலத்தில் நடந்த தேர்தல் அந்த நாட்டினரால் மட்டுமன்றி ஐரோப்பிய ஒன்றியத்திலும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டது. காரணம் பார்ஸலோனா நகரைத் தலைநகராகக் கொண்டு, ஸ்பெயினின் வடகிழக்கிலிருக்கும்

Read more

ஸ்பெயினில் இனவாதம், நிறவாதம் அதிகரித்து வருவதாகத் தெரியவருகிறது.

ஸ்பெயின் நாட்டின் சமத்துவத்தைப் பேணும் அமைச்சின் கணிப்பீட்டின்படி சமீப வருடங்களில் ஸ்பானியாவில் நிறம், இனம் பார்த்து மனிதர்களை நடத்துவது அதிகமாகி வருவதாகத் தெரியவருகிறது. முக்கியமாக வாடகை வீடுகள்,

Read more

பனிக்காலப்புயல் பிலோமினா ஸ்பெயினைக் குளிரால் வதைக்கிறாள்.

ஸ்பெயினின் காலநிலை அவதானிப்பு நிலையம் எச்சரித்ததைப் போலவே தலைநகரான மட்ரிட் உட்படப் பல பிராந்தியங்களைக் கடும் குளிர் கவ்வியிருப்பதுடன் உறைபனியும் கடுமையாகத் தாக்கிவருகிறது.  ஸ்பெயினின் பல பகுதிகள்

Read more

ஸ்பெயின் நகரொன்று குளிரில் சரித்திரம் படைக்கிறது.

ஸ்பெயினின் வடமேற்கில் சுமார் 1,800 மீற்றர் உயரமுள்ள பிராந்தியத்திய நகரான  இல் வியாழனன்று -35.7ºC குளிர் அங்குள்ள காலநிலை நிலையத்தில் அளக்கப்பட்டிருக்கிறது. இது புதனன்று ஸ்பெயினில் கிழக்கு

Read more