மருத்துவ பேராசிரியரானார் வைத்திய கலாநிதி குமணன் திருநாவுக்கரசு

யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட பேராசிரியராக பொதுமருத்துவ வல்லுநர் மருத்துவ கலாநிதி திருநாவுக்கரசு குமணன் தரமுயர்த்தப்பட்டுள்ளார். 2008ம் ஆண்டளவில் பொதுமருத்துவ வல்லுனராகி 2010ம் ஆண்டிலிருந்து முதுநிலை விரிவுரையாளராக யாழ்

Read more

காணாமலாக்கப்பட்டோரின் விடுதலை கோரி யாழில் மாபெரும் பேரணி

தாயகத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் காணாமல் ஆக்கப்பட்டோரின் விடுதலை கோரி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பேருந்து தரிப்பிட நிலையத்தில் இருந்து ஆரம்பமாகிய பேரணி ஆஸ்பத்திரி

Read more

வைத்தியர்கள் சமூகத்தால் கௌரவிக்கப்படும் ஆசிரியர் திரு தம்பிராஜா

உயர்தர மாணவர்களின் பிரபல்யமான விலங்கியல் பாட ஆசிரியர் திரு தம்பிராஜா அவர்கள் வடமராட்சி வைத்தியர்கள் சமூகத்தினரால் ஆகஸ்ட் மாதம் 28ம் திகதி வெள்ளிக்கிழமையன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்

Read more

பேராசிரியர் சிறீசற்குணராஜா அவர்கள் இனி யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் திரு சிறீசற்குணராஜா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று ஜனாதிபதி செயலகத்திலிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. களனி மற்றும் யாழ் பல்கலைக்கழகங்களுக்கு இருந்த

Read more

அகில இலங்கை கிராமியக் கலை ஒன்றியம் வழங்கும் கலைவிழாவும் கலைஞர்கள் கௌரவிப்பும்

அகில இலங்கை கிராமிய கலை ஒன்றியம் பெருமையுடன் ஏற்பாடு செய்யும் கலைவிழாவும் கலைஞர்கள் கௌரவிப்புமான நிகழ்வு ஒன்று, வரும் ஒகஸ்ட் மாதம் 29ம்ந்திகதி சனிக்கிழமையன்று இடம்பெறவுள்ளது. கொழும்பு

Read more

வவுனியாவில் நிகழ்வு – பண்டார வன்னியனின் நினைவு தினம்

வன்னி இராச்சியத்தின் நிறைவு மன்னன் பண்டார வன்னியனின் நினைவுதினம் 25/08/2020 இன்று காலை இடம்பெற்றுள்ளது. பண்டாரவன்னியன் நினைவு அமைப்பும் வவுனியா நகரசபையும் இந்த நிகழ்வை ஒழுங்குபடுத்தியிருந்தன. வவுனியா

Read more

பாரீஸ் நண்பர்கள் வெற்றிக்கிண்ணம் – அரியாலை ஐக்கிய கழகம் சம்பியன்

அணிக்கு எழுவர் கொண்ட போட்டியாக பாரீஸ் நண்பர்கள் விளையாட்டுக்கழகம் நடாத்திய கிரிக்கெட் சுற்றுப்போட்டி கடந்த 23ம் திகதி ஒகஸ்ட் மாதம் பாரீஸ் பக்கட்டல்(Bagatelle) மைதானத்தில் நடைபெற்றது. நடைபெற்ற

Read more

யாழ் இந்துக்கல்லூரியில் புதிதாக அமையவிருக்கும் கழகமனை (Club House)

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்தில் புதிதாக ஒரு கழகமனை (Club House) அமைப்பதற்கான ஏற்பாடுகள் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த கழகமனை அமைப்பதற்காக ஆரம்ப அடிக்கல் நாட்டும் விழா யாழ்

Read more

யாழ் மத்தி எதிர் சென் ஜோன்ஸ் பழைய மாணவர்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் – Big match 2020 (UK)

யாழ் மத்திய கல்லூரி செண் ஜோன்ஸ் கல்லூரி பழையமாணவர்களுக்கிடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி வரும் ஓகஸ்ட் மாதம் 31ம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது. Big Match 2020

Read more

யாழில் கூடும் தமிழ் திரைத்துறை கலைஞர்கள்

வடமாகாண திரைத்துறைக் கலைஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்யும் ஒன்றுகூடல் ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி மாலை நான்கு மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகத்தினர் பலரையும் இதில்

Read more