Month: January 2021

Featured Articlesஅரசியல்செய்திகள்

அரையாண்டு தாமதத்தின் பின்னர் ஆபிரிக்க வர்த்தக ஒன்றியம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கிறது.

2020 ஜூலை மாதத்தில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டிருந்த ஆபிரிக்க நாடுகளின் வர்த்தக ஒன்றியம் [AfCFTA ] ஜனவரி 1 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டதாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆரம்ப நாள் என்பது

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

ஜேர்மனியின் தலைவர் அஞ்சலா மெர்க்கல் தனது கடைசி புதுவருட வாழ்த்தை நாட்டவருக்குத் தெரிவித்தார்.

2005 இல் ஜேர்மனியின் முதலாவது பெண் தலைவராகி, ஐரோப்பாவெங்கும் பெரும் மதிப்புப் பெற்றது மட்டுமன்றி கடந்த சில வருடங்களாகவே உலகின் கௌரவமிக்க, பலமான ஒரு அரசியல்வாதி என்ற

Read more
Featured Articlesசெய்திகள்

பிரெக்ஸிட் நடைமுறையின் எதிரொலி லண்டன் ரயில் பயணிகளிடம் நேற்று பாரிஸில் சுங்கப் பரிசோதனைகள்!

புத்தாண்டுடன் பிரெக்ஸிட் வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பிறகு நேற்று முதலாவது ஈரோஸ்ரார் (Eurostar) ரயில் லண்டனில் இருந்து பாரிஸ் வந்தடைந்தது. நேற்றுப் பகல் 12.49 மணிக்கு

Read more
Featured Articlesசெய்திகள்

ஜேர்மனியின் உளவுத்துறை நாட்டில் ஒரு புதிய தீவிரவாத அலையைப் பற்றி எச்சரிக்கிறது.

கொரோனாப் பரவலையடுத்து ஜேர்மனியின் பல பாகங்களிலும் கடும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டதை எதிர்த்து பல்லாயிரக்கணக்கானோர் வெவ்வேறு நகரங்களில் பேரணிகளை நடத்திவந்தார்கள். அவர்களிடையே பலவித காரணங்களுக்காகவும் எதிர்த்தவர்கள் சேர்ந்திருந்தார்கள். தற்போது

Read more
Featured Articlesசாதனைகள்செய்திகள்மகிழ்வூட்டல் - Entertainments

பாகிஸ்தானின் கண்களைக் கவரும் கலையொன்று வானத்தை எட்டுகிறது.

பாரவண்டிகளில் அழகழகாகக் கண்களைக் கவரும் நிறங்களால் சித்திரங்களை வரைந்து எங்கு சென்றாலும் அவற்றைத் திரும்பிப்பார்க்கவைக்கச் செய்யும் “truck art” பாகிஸ்தானியர்களுக்கே உரியது என்றால் அது மிகையல்ல. உலகின்

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு முதல் தடவையாக தடுப்பு மருந்தொன்றைப் பாவிப்புக்கு ஏற்றுக்கொண்டது.

இதுவரை உலகின் சில நாடுகள் வெவ்வேறு ஓரிரண்டு கொவிட் 19 தடுப்பு மருந்துகளைத் தத்தம் நாடுகளில் அனுமதித்துப் பாவிக்க ஆரம்பித்துவிட்டாலும் முதல் தடவையாக உலக ஆரோக்கிய அமைப்பு

Read more
Featured Articlesசெய்திகள்தொழிநுட்பம்

காற்றாடி விமானங்களை இயக்குபவர்களுக்கு இன்று [01.01.2021] முதல் புதிய வரையறைகள் அமுலுக்கு வருகின்றன.

  டிரோன் எனப்படும் காற்றாடி விமானங்கள் பொழுதுபோக்கு இயந்திரங்களாக அறிமுகப்படுத்தப்பட்டவை. ஆரம்ப காலத்தில் விலையுயர்ந்தவையாகவும் ஒரு சில இயக்கங்களைச் செய்பவையாகவும் இருந்தன. காற்றாடி விமானங்களின் தொழில்நுட்ப நுணுக்கங்கள்

Read more
Featured Articlesசெய்திகள்

Jas-gripen போர்விமானங்களை உயிரியல் எரிபொருள் மூலம் இயக்க முடியும்!

சுவீடன் தயாரிப்பான ஜாஸ் – கிரிப்பன் போர் விமானங்களில் தற்போது பாவிக்கும்  மாற்றி உயிரியல் [biofuel] எரிபொருளைப் பாவித்து இயக்க முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்படுகிறது.  2008

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

அடுத்த காலண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைதாங்கப் போகிறது போர்த்துக்கல்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை சுழற்சியாக அதன் அங்கத்தவர்களிடையே மாறிக்கொண்டிருக்கும். ஒவ்வொரு அங்கத்துவரும் ஆறு மாதங்கள் தலைமைதாங்குவார்கள். தற்போதைய தலைமையை ஜேர்மனி தாங்கிவருகிறது.  தலைமை தாங்கும் நாடுகள் குறிப்பிட்ட

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

இஸ்ராயேல் 2020 க்கான தனது இராணுவத் தாக்குதல்களின் கணக்கு வழக்குகளை வெளியிட்டிருக்கிறது.

2020 ம் ஆண்டில் எங்கள் இராணுவம் சிரியாவின் மீது 50 தடவைகள் தாக்கியிருக்கிறது என்று குறிப்பிடும் இஸ்ராயேல் அவைகள் எங்கே குறிவைக்கப்பட்டன என்ற விபரங்களை வெளியிடவில்லை.  தனது

Read more