வெற்றிநடை புதினப்பக்கம் பெப்பிரவரி 19 2021

கடந்த வாரத்தின் செய்திகளின் ஒரு நோக்காக வெற்றிநடை நேரலையில் பெப்பிரவரி மாதம் 19ம் திகதி ஒளிபரப்பான வெற்றிநடை புதினப்பக்கம் கீழே உள்ள வெற்றிநடையின் யூரியூப் சனலில் பார்வையிடலாம்

Read more

ஐரோப்பாவுக்குள் தஞ்சம் கோரி வருபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

அரசியல் தஞ்சம் கோரும் விண்ணப்பங்களைக் கையாளும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைப்பான EASO 2020 இல் ஐரோப்பாவினுள் அரசியல் தஞ்சம் கோரியிருப்போரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருப்பதாகத் தெரிவிக்கிறது. 2019

Read more

இந்தியாவின் சுதந்திரப் போராட்டக் காலத்தின் பின்னர் முதல் முறையாக ஒரு பெண் கைதி தூக்கிலிடப்படவிருக்கிறார்.

தன் காதலுக்குக் குறுக்கே நின்ற குடும்பத்தவர் ஏழு பேரைக் கொன்றதற்காக மரண தண்டனை பெற்ற உத்தர்பிரதேசத்தைச் சேர்ந்த ஷப்னம் என்ற பெண் இந்தியாவின் சுதந்திரத்துக்குப் பின்னர் தூக்கில்

Read more

ஹங்கேரிக்கு ஐரோப்பிய ஒன்றியம் இரண்டு மாதக் கெடு கொடுத்திருக்கிறது.

ஹங்கேரியினுள் செயற்படும் அரசு அல்லாத தனியார் அமைப்புக்கள் தமக்கு வெளி நாடுகளிலிருந்து யார் நிதி கொடுக்கிறார்கள் என்ற விபரங்களை அரசுக்கு வெளியிடவேண்டும் என்று ஹங்கேரி 2017 இல்

Read more

பாரிஸில் மறைவிடத்தில்பெருமளவு தங்கம் மீட்பு!தமிழர் ஒருவர் கைது!!

பாரிஸ் நகரின் பத்தாவது நிர்வாகப் பகுதியில் மறைவிடம் ஒன்றில் இருந்து பெருமளவு தங்கம் ,பணம் மற்றும் பெறுமதிவாய்ந்த பொருள்களை பொலீஸ் அதிகாரிகள் கண்டுபிடித்துள் ளனர். இது தொடர்பாக

Read more

“பெருமைக்குரிய கூட்டு முயற்சி” – மக்ரோன் புகழாரம்

பிராங்கோ-அமெரிக்க (Franco-American) கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட ரோவர் விண்கலம் செவ்வாயின் தரையில் வெற்றிகரமாக இறங்கியிருப் பதை வரவேற்றுள்ள அதிபர் மக்ரோன், பெருமைப்படக் கூடிய அற்புதமான ஒரு குழுச்

Read more

2040 ம் ஆண்டுவரை உலகின் எரிநெய்யின் பெரும்பங்கைக் கொள்வனவு செய்யப்போகும் நாடு இந்தியாவாக இருக்கும்.

சர்வதேச எரிசக்தி அமைப்பின் (IEA) கணிப்பீட்டின்படி இந்தியாவின் எரிநெய்த் தேவை படுவேகமாக அதிகரித்து வரும் அதே சமயம் இந்தியாவின் சொந்த எரிநெய்த் தயாரிப்பின் அளவு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து

Read more

டெக்ஸாஸ் மாநிலத்தை ஆக்கிரமித்திருக்கும் கடும் குளிரால் இயற்கை வாயு ஏற்றுமதி நிறுத்தப்பட்டது.

சுமார் 25 உயிர்களைக் குடித்த கடுங்குளிர், 4 மில்லியன் பேர் மின்சாரமின்றி நாலாவது நாளாக டெக்ஸாஸில் தவிக்கவைத்துக்கொண்டிருக்கிறது. மாநிலத்தின் மின்சாரச் சக்தித் தேவையைப் பூர்த்திசெய்ய வெளிமாநிலங்களுக்கோ நாடுகளுக்கோ

Read more

“ரைம்ஸ்” சஞ்சிகையில் கனடா ஈழத்தமிழ் யுவதி!

கனடாவில் வசிக்கும் ஈழத்தமிழ் பின்னணி கொண்ட மைத்ரேயி ராமகிருஷ்ணனை பிரபல “ரைம்ஸ்” சஞ்சிகை அதன் அடுத்த நூறு (TIME100 Next) பிரபலங்களில் ஒருவராக மதிப்பிட்டிருக்கிறது. அரசியல், சுகாதாரம்,

Read more

அமெரிக்காவின் பிரபல வானொலி நட்சத்திரம் ரஷ் லிம்பெக் மறைந்தார்.

கடந்த 30 வருடங்களாக அமெரிக்க வானொலி அலைகளில் பரவிவந்த  ”The Rush Limbaugh Show” நிகழ்ச்சியின் நட்சத்திரம் ரஷ் லிம்பெக் தனது 70 வயதில் மறைந்தார். நுரையீரல்

Read more