Month: June 2021

Featured Articlesஅரசியல்செய்திகள்

தனது நாட்டு மக்களின் கேள்விகளுக்கு நேரலையில் நான்கு மணி நேரம் பதிலளித்த புத்தின்.

இன்று ரஷ்ய மக்களுடன் நேரலையில் சந்தித்த ஜனாதிபதி புத்தின் அவர்களுடைய கேள்விகளுக்குப் பதிலளித்தார். ஏற்கனவே இதுபற்றி அறிவிக்கப்பட்ட பின்பு நடந்த இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் தொலைபேசியில் தமது

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

சார் டம் யாத்திரை உயர் நீதிமன்ற உத்தரவால் நிறுத்தப்பட்டது!

உத்தர்காண்ட் அரசு, வழக்கமாக நடாத்தப்படும் சார் டம் யாத்திரையை இவ்வருடமும் ஜூலையில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி தனது அதிகாரங்களைக் கோரியிருந்தது. அத்திட்டங்கள் இந்தச் சமயத்தில் மேலும் மோசமான

Read more
Featured Articlesசெய்திகள்

வெம்மை அலை கனடாவின் வான்கூவரை வாட்டியதில் இறந்தவர்கள் தொகை 69.

வெள்ளிக்கிழமைக்குப் பின்னர் தீடீர் இறப்புக்களால் 69 பேர் தாக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது கனடாவின் வான்கூவர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் முதியவர்களாகும். பிரிட்டிஷ் கொலம்பியா பிராந்தியம் – முக்கியமாக வான்கூவர் –

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

தடுப்பூசி மூலம் தடுக்கப்படாவிட்டால் பிரான்ஸில் நான்காவது தொற்றலை சாத்தியம் என நிபுணர்கள் மதிப்பீடு!

பிரான்ஸ் செப்ரெம்பருக்குப் பின்னர்-இலையுதிர் காலப்பகுதியில்- நான்கா வது தொற்றலையைச் சந்திக்கின்ற ஆபத்து உள்ளது என்று பஸ்தர் நிறுவனத்தின் (l’Institut Pasteur) மதிப்பீட்டு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ‘டெல்ரா’

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

திகிராய் மாநிலத்தில் தாம் மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட்டதாக தனிநாடு கோரிவரும் இயக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

எட்டு மாதங்களாக எத்தியோப்பிய அரசு தனது நாட்டிலிருந்து பிரிய முற்பட்ட மாநிலமான திகிராய் மீது இராணுவத்தை ஏவி விட்டது. அராஜகங்களுடன் நடாத்தப்பட்ட கடும்போர் பற்றிய பல செய்திகள்

Read more
Featured Articlesசெய்திகள்தொழிநுட்பம்

கடைசியான காலிறுதி மோதலுக்காக உக்ரேனும், இங்கிலாந்து அணிகள் தயாராகின்றன.

மூன்று நாட்களில் யூரோ 2020 கிண்ணத்தை வெல்லக்கூடியவர்கள் என்று நம்பப்பட்ட மூன்று ஜாம்பவான்கள் போட்டியிலிருந்து வீழ்த்தப்பட்டு விட்டார்கள். நெதர்லாந்து, போர்த்துக்கலுக்கு அடுத்தபடியாக புதனன்றுஜேர்மனி 2 – 0

Read more
Featured Articles

2022 அதிபர் தேர்தல் களம் மாறுகிறது.மக்ரோனுக்கு சவாலாகிறார் சேவியர்!

பிரான்ஸில் நடைபெற்று முடிந்த பிராந்திய சபைகளுக்கான (Les élections régionales) தேர்தலில் அடித்த வலது சாரி ஆதரவு அலை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலின் கள

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

ஞாயிறன்று கனடாவின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்தன, இறந்துபோன பழங்குடிக் குழந்தைகளை நினைவுகூருவதற்காக!

தங்கியிருந்து படிக்கும் கத்தோலிக்க பாடசாலைகளின் அருகேயிருந்து சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமான பிள்ளைகளின் எலும்புக்கூடுகள் கனடாவை அதிரவைக்கும் செய்தியாகியிருக்கின்றன. பழங்குடியினரின் பிள்ளைகளைச் சமூகத்துடன் சேர்ந்து வாழ்வதற்காகப் பழக்கவே

Read more
Featured Articlesசெய்திகள்

யுனெஸ்கோவின் “உலகப் பாரம்பரியங்களில்” ஒன்றான ஸ்டோன்ஹென்ச்சின் கீழே குகைச்சாலை போடுவது சர்ச்சைக்குரியது.

சுமார் 5000 வருடங்களுக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படும் “ஸ்டோன்ஹென்ச்” என்ற சரித்திர தலம் யுனெஸ்கோவால் “உலகப் பாரம்பரியங்கள்” பட்டியலில் 1986 இல் சேர்க்கப்பட்டது. பிரிட்டனின் ஆரம்பகாலத் தலைவர்களுக்கான

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

கருக்கலைப்பு ஆதரவு அரசியல்வாதிகளுடன் மோதும் அமெரிக்கத் திருச்சபை பற்றி விவாதிக்க பிளிங்கன் ரோமில்.

வத்திக்கானுக்கு விஜயம் செய்திருக்கும் அமெரிக்க வெளிநாட்டு அமைச்சர் அந்தனி பிளிங்கன் தனியாகப் பாப்பரசரைச் சந்தித்து 40 நிமிடங்கள் சம்பாஷித்ததாகக் குறிப்பிடப்படுகிறது. அமெரிக்க அரசியலில் கருக்கலைப்பை எதிர்க்கும் கத்தோலிக்க

Read more