பாரிஸ் எலெக்றிக் உருளி விபத்து :இத்தாலிப் பெண்ணை மோதிவிட்டுஓடிய இரு யுவதிகளும் தாதியர்கள்!

இருவரும் கைதாகித் தடுத்து வைப்பு. எலெக்றிக் உருளியால் பெண் ஒருவரை மோதி விட்டுத் தப்பிச் சென்றவர்கள் எனக் கூறப்படும் இரண்டுஇளம் யுவதிகளும் கைது செய்யப்பட்டுத்தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Read more

இந்திய நகரங்கள் இரண்டில் பொய்யான கொவிட் 19 தடுப்பூசிகள் போடப்பட்டதை பொலீஸார் கண்டுபிடித்தனர்.

இந்தியாவில் சமீபத்தில் மிக மோசமாகப் பரவிய கொரோனாத் தொற்றுக்களையும், அதனால் ஏற்பட்ட இறப்புக்களும் ஏற்படுத்த விமர்சனங்களையடுத்து அரசு சகலருக்கும் இலவச கொவிட் 19 தடுப்பு மருந்துகள் கிடைக்கும்

Read more

ஐந்து மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் பசி, பட்டினியால் இறக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

ஐந்து வயதுக்குட்பட்ட சுமார் 5.7 மில்லியன் குழந்தைகளும், 13 மில்லியன் 18 வயதுக்குட்பட்டவர்களும் உணவின்மை, போதிய ஊட்டச்சத்தின்மை ஆகியவைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறர்கள் என்று “Save the children” என்ற

Read more

மற்றவர்களிடமிருந்து திருடி இணையத் தளங்களில் பதிபவர்களின் தவறுக்கு இணையத் தளங்கள் பொறுப்பல்ல- ஐரோப்பிய நீதிமன்றம்.

யூடியூப் போன்ற மற்றவர்களின் தயாரிப்புக்களை வெளியிடும் நிறுவனங்களில் பதியப்படும் விடயங்களுக்கு பதியப்படுபவர் தவிர்ந்த வேறொருவர் உரிமை கொண்டவராக இருப்பின் அது யாருடைய பொறுப்பு? அதாவது ஒரு நபர்

Read more

இவ்வருடக் கடைசிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்திடம் 500 – 700 மில்லியன் தடுப்பு மருந்துகள் அளவுக்கதிகமாக இருக்கும்.

இவ்வருட ஆரம்பத்திலிருந்த கொவிட் 19 தடுப்பு மருந்து வறட்சி நீங்கி ஐரோப்பிய ஒன்றியம் வெவ்வேறு நிறுவனங்களிடமிருந்து வரவிருக்கும் தடுப்பு மருந்துகளால் மூழ்கிப்போகுமென்று கணிக்கப்படுகிறது. ஏற்கனவே வறிய நாடுகளுக்குத்

Read more

குறிப்பிட்ட சில துறைகளில் தொழிலாளிகள் தட்டுப்பாட்டால் குடியேறுகிறவர்கள் வேண்டுமென்கிறது பின்லாந்து. ஆனால் …..

உலகின் மிகவும் சந்தோசமான மக்கள் என்று பல தடவைகள் முடிசூடப்பட்ட நாட்டின் குடிமக்களில் 39 விகிதத்துக்கும் அதிகமானோர் 65 வயதைத் தாண்டிவிட்டார்கள். அதாவது வேலையிலிருந்து ஓய்வுபெற்றவர்களின் விகிதம்

Read more

ஹங்கேரியிடம் மாட்டிக்கொண்டு திணறிய ஜேர்மனி தனது ஆதர்ச எதிரியைக் கால்பந்து மோதலில் சந்திக்கும்.

புதனன்று நடந்த நான்கு மோதல்களும் யூரோ கோப்பைக்கான போட்டிகளில் இதுவரை நடந்த மோதல்களில் அதி விறுவிறுப்பானவை எனலாம். போர்த்துக்கல், ஜேர்மனி, ஹங்கேரி ஆகிய மூன்று முக்கிய உதைபந்தாட்ட

Read more

சுயஸ் கால்வாயில் மாட்டிக்கொண்ட சரக்குக்கப்பலை விடுவிக்கும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

கப்பல் நிறையச் சரக்குகளை ஏற்றிக்கொண்டு ஐரோப்பா நோக்கி வந்துகொண்டிருந்த எவர் கிவன் கப்பல் சுயஸ் கால்வாய்க்குள் மாட்டிக்கொண்டு சுமார் மூன்று மாதமாகி விட்டது. கப்பல் கால்வாயிலிருந்து அகற்றப்பட்டதும்

Read more

தென்மேற்கு மாவட்டம் ஒன்றில் டெல்ரா தீவிரமாகப் பரவுகிறது.பிரதமர் அங்கு நேரில் விஜயம்.

பிரான்ஸில் நாடளாவிய ரீதியில் வைரஸ் தொற்றுக்கள் குறைந்து வருகின்றன.கடந்த 24 மணிநேரத்தில் புதிய தொற்றாளர்களாக 2ஆயிரத்து 320 பேர் மட்டுமேஅடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆனால் நாட்டின் தென்மேற்கு மாவட்டங்களில்

Read more

ஹொங்கொங்கில் சுதந்திரக் குரல்களின் வடிகாலாக இருந்த அப்பிள் டெய்லி பத்திரிகை மயானத்துக்கு அனுப்பப்படுகிறது.

சுமார் ஒரு வருடமாகப் படிப்படியாகத் தனது பிடியை ஹொங்கொங்கில் இறுக்கி வரும் சீனாவின் புதிய அதிரடி நடவடிக்கை அங்கிருந்து வெளிவந்துகொண்டிருந்த மிகப்பெரும் பத்திரிகையைத் தாக்கியிருக்கிறது. கடந்த வாரம்

Read more