Month: June 2021

Featured Articlesசெய்திகள்

கொவிட் 19 கட்டுப்பாடுகள் போட்ட தொற்றுநோய் ஆராய்ச்சியாளரைக் கொல்லத் திட்டமிட்ட இராணுவ வீரனின் இறந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு பெல்ஜியத்தையும் சுற்றியுள்ள பிராந்தியங்களையும் திகிலுக்குள்ளாக்கியிருந்த இராணுவ வீரரின் இறந்த உடலை பெல்ஜியம் பொலீசார் கண்டெடுத்ததாக அறிவிக்கப்படுகிறது. இறப்புக்கான காரணம் தன்னைத் தானே

Read more
Featured Articlesசெய்திகள்விளையாட்டு

யூரோ 2021 இல் அடுத்த மட்டப் போட்டிகளுக்குப் போகும் மூன்று நாடுகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.

ஐரோப்பிய கோப்பைக்கான உதைபந்தாட்டப் போட்டிகளில் மோதல்கள் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கின்றன. வெள்ளிக்கிழமை, சனிக்கிழமைகளின் நடந்த மோதல்களில் எதிர்பாராத முடிவுகளைக் காணமுடிந்தது. ஞாயிறன்று நடந்த இரண்டு மோதல்களோ எதிர்பார்த்தபடியே முடிந்தன.

Read more
Featured Articlesசெய்திகள்

இடி மின்னல் புயல் தாக்கம்! தேவாலயக் கூரை பறந்தது!!

கடும் வெப்பத்தை அடுத்து தோன்றும் இடி மின்னலுடன் கூடிய புயல் மழை பரவலாகப் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. பாரிஸ் பிராந்தியம் உட்பட51 மாவட்டங்கள் செம்மஞ்சள்(vigilance orange) எச்சரிக்கைக்

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

டெல்ராவின் பிடியில் மொஸ்கோ ஒருநா‌ள் தொற்றுக்கள் 9ஆயிரம்!

மொஸ்கோவில் வெளியாகிய தகவலின்படி கடந்த 24 மணி நேரத்தில் ஒன்பதாயிரத்து 120 பேர்வைரஸ் தொற்றுக்குள்ளாகிய இருக்கின்றனர். நாடுமுழுவதும் பதிவாகிய தொற்றுக்களின் மொத்த எண்ணிக் கையில் இது அரைவாசிக்கும்

Read more
Featured Articlesசெய்திகள்

பஸ்மத்தி அரிசிப் பெயர் யாருக்குச் சொந்தமென்ற அடிபாட்டில் இந்தியாவும், பாகிஸ்தானும் மீண்டும் சமாதானமாகின.

சுமார் கால் நூற்றாண்டுக்கு முன்னர் அமெரிக்க நிறுவனமொன்று பிரபலமான அரிசிவகையான பஸ்மத்தியை அமெரிக்காவில் தயாரித்து அதற்கு அந்தப் பெயருரிமை கோரியது. பஸ்மத்தி அரிசியைக் காலாகாலமாக விளைவித்துவரும் பாரம்பரியம்

Read more
Featured Articlesஉலாத்தல்வெற்றிநடை காணொளிகள்

வருடாவருடம் மூன்று மில்லியன் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் பிரான்சின் மேற்கிலிருக்கும் ஒரு அழகிய தலம்.

பிரான்சின் மேற்குக் கடற்கரையோரமாக இருக்கும் மொண்ட் சென் மிஷேல் அத்திலாந்திக் கடலிலிருக்கும் மொண்ட் தொம்பே என்ற குன்றின் மீதிருக்கும் தலமாகும். கி.பி 708 இல் Aubert av

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

தனது 18 வயதில் அரசு தரவிருக்கும் அரசகுமாரிக்கான மான்யத்தை ஏற்க மறுத்திருக்கும் எதிர்கால நெதர்லாந்து மகாராணி.

நெதர்லாந்துப் பிரதமருக்கு நாட்டின் எதிர்கால மகாராணி கத்தரீனா அமாலியா தனது கைப்படக் கடிதமொன்றை எழுதியிருக்கிறார். கடிதத்தில் அவர் அறிவித்திருக்கும் விடயம் பலரையும் வியக்கவைத்திருக்கிறது. இவ்வருடம் டிசம்பர் 7

Read more
Featured Articlesசெய்திகள்விளையாட்டு

ஜூட் பெல்லிங்ஹாமால் தனது சாதனையை ஆறு நாட்கள் தான் வைத்திருக்க முடிந்தது.

ஜூன் 13 ம் திகதியன்று உதைபந்தாட்டத்தில் ஐரோப்பியக் கோப்பைக்கான போட்டிகளில் விளையாடிய உலகின் மிகக்குறைந்த வயதான வீரனாக அறிமுகப்படுத்தப்பட்டா இங்கிலாந்தின் ஜூட் பெல்லிங்ஹாம். அவருக்கு வயது பதினேழு

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்

அருந்தகங்கள் முன் சிறிய அளவில்”மினி இன்னிசை” நிகழ்வுகள் அனுமதி இறுக்கமான கட்டுப்பாடு இருக்காது.

திங்களன்று இசைக் கச்சேரிகளைசிறிய அளவில் நடத்துவதற்கு அரசுஅனுமதி வழங்கும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. பெரிய அளவிலான உள்ளரங்க நிகழ்வுகள் தடுக்கப்பட்டாலும் உணவகங்கள், அருந்தகங்களின் உள்ளேயும் வெளியேயும்

Read more
Featured Articlesசெய்திகள்

பிரான்ஸில் ஐஸ்கிறீம்களில் ஆபத்து அளவு மீறி’எத்திலின் ஒக்சைட்’ கலப்பு கடைகளிலிருந்து மீளப்பெற உத்தரவு

கடும் வெப்பத்தால் தெருக்களில் ஐஸ் கிறீம் விற்பனை சூடுபிடித்திருக்கிறது. இந்த நேரம் பார்த்து ஐஸ்கிறீம் பிரியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பிரான்ஸின் சந்தைகளில் விற்பனையாகின்ற அறுபதுக்கும்

Read more