Day: 05/07/2021

Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்ட இந்தியர்களில் மிகப்பெரும்பாலானோருக்கு அண்டிபயோடிக் மருந்துகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

கொவிட் 19 ஆல் சிறிய அளவில், நடுத்தர அளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அண்டிபயோடிக்கா மருந்துகள் கொடுக்கலாகாது என்ற வரையறுப்பையும் மீறி இந்தியாவில் அக்கிருமியால் பாதிக்கப்பட்ட எல்லோருக்குமே அதைக் கொடுத்ததாகத்

Read more
Featured Articlesசெய்திகள்

இத்தாலியின் முன்னாள் மேற்றிராணியார் உட்பட ஒன்பது பேரை நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிக்க வத்திக்கான் கேட்டுக்கொள்கிறது.

வத்திக்கான் பொருளாதாரத்தைக் கையாளும் உயர்மட்டத் தலைவரிருவர், மேற்றிராணியார் ஆஞ்சலோ பெச்சியூ உடபட மேலும் சிலரைப் பொருளாதார மோசடிக் குற்றங்களுக்காக நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிக்க பாப்பரசர் பிரான்சீஸ் முடிவுசெய்திருக்கிறார்.

Read more
Featured Articlesசெய்திகள்

வெப்ப அலையால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் சைப்பிரஸில் வரலாறு காணாத காட்டுத்தீ உயிர்களையும் விழுங்குகிறது.

சனிக்கிழமையன்று சைப்பிரஸின் ஆரம்பித்த காட்டுத்தீ வேகமாகப் பரவிவருகிறது. இதுவரை என்றுமே அந்த நாடு கண்டிராத மோசமான காட்டுத்தீ துரூடொஸ் மலைப்பிராந்தியத்தின் அடிவாரத்திலிருக்கும் நகரங்களை மோசமாகப் பாதித்து வருகிறது.

Read more