ஒபெக், ஒபெக் கூட்டுறவு நாடுகள் ஆகஸ்ட் மாதம் முதல் எண்ணெய்த் தயாரிப்பை அதிகரிக்க முடிவெடுத்திருக்கின்றன.

எமிரேட்ஸ் எண்ணெய் வள அமைச்சர் சுஹெய்ல் பின் முஹம்மது அல்-மஸ்ரூயி “ஏற்பட்டிருக்கும் ஒப்பந்தத்தில் எங்களுக்கு மகிழ்ச்சி,” என்று தெரிவிக்க சவூதியின் அதே அமைச்சர் ஒப்பந்தத்தின் பின்னணி என்னவென்ற

Read more

நாளின் ஐந்து பிரார்த்தனைச் சமயங்களிலும் வியாபார நிலையங்கள் திறக்கப்ப்பட்டிருக்கும் என்று சவூதி அரேபியா முடிவு செய்திருக்கிறது.

சவூதி அரேபியாவில் இளவரசன் முஹம்மது பின் சல்மானின் சமூக மாற்றங்களின் இன்னொரு மாற்றமும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தினசரி இஸ்லாமியப் பிரார்த்தனைச் சமயங்களில் வியாபார தலங்கள் திறந்திருக்கவேண்டும் என்ற உத்தியோகபூர்வமான

Read more

குவாந்தனாமோ முகாமிலிருந்த மொரோக்கோ குடிமகன் தனது நாட்டுக்கு அனுப்பப்பட்டார்.

ஐந்து வருடங்களுக்கு முன்னரே அமெரிக்க பாதுகாப்பு அமைச்சால் “குவாந்தனாமோ முகாமிலிருந்து விடுதலை செய்யப்படவேண்டியவர்” என்று அறிவிக்கப்பட்ட மொரோக்கோவைச் சேர்ந்த அப்துல் லதீப் நஸீர் தனது நாட்டுக்கு அனுப்பப்பட்டார்

Read more

சைப்பிரசின் தொலைக்காட்சி நிலையமொன்று தடுப்பு மருந்து எதிர்ப்பாளர்களால் தாக்கப்பட்டது.

கடந்த வாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திலேயே அதிகமான அளவில் கொரோனாத் தொற்றுக்கள் உண்டாகியிருந்ததால் சைப்பிரஸின் அரசு கடுமையான கட்டுப்பாடுகளைப் பொது இடங்களில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. அவைகளால் கோபமுற்ற தடுப்பு மருந்து

Read more

அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை போராளிகள் மீது இரகசியக் கண்காணிப்புச் செய்யும் நாடுகள்.

இஸ்ராயேல் நாட்டு NSO என்ற நிறுவனத்தின் பெகாஸுஸ் என்ற மென்பொருளைப் பாவித்துத் தமது நாட்டு எதிர்க்கட்சியாளர்கள், ஊடகவியலாளர்கள், மனித உரிமைக் குழுக்களைக் கண்காணிப்பது பற்றி ஏற்கனவே செய்திகள்

Read more