தடுப்பூசியைப் பரந்துபட்ட அளவில் கட்டாயமாக்குவதற்கு அரசு முஸ்தீபு நாடாளுமன்றம் ஊடாக ஆலோசனை.

பிரான்ஸில் சுகாதாரப் பணியாளர்கள், நோயாளரைப் பராமரிப்பவர்கள்(les soignants) போன்றோருக்கு மாத்திரம் அன்றிப் பரந்துபட்ட அளவில் ஏனைய தொழில் பிரிவினருக்கும் தடுப்பூசியைக்கட்டாயமாக்குவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மருத்துவப் பணியாளர்கள் குறிப்பாக

Read more

வழக்கமாகக் கொண்டாடப்படும் கனடா தினத்தன்று விக்டோரியா, எலிசபெத் II மகாராணி ஆகியோரின் சிலைகள் வீழ்த்தப்பட்டன.

ஜூலை 01 ம் திகதி வியாழனன்று கனடாவின் தினம் கொண்டாடப்பட்டது. இவ்வருடக் கொண்டாட்ட தினத்தின்போது சமீப காலத்தில் கனடாவின் சஸ்காச்சவான், பிரிட்டிஷ் கொலம்பியா பிராந்தியங்களில் கண்டுபிடிக்கப்பட்ட பெயர்,

Read more

ஐரோப்பாவின் அதியுயரத்திலிருக்கும் ரயில்வே நிலையம் சுற்றுலாப் பயணிகளின்றி வெறிச்சோறியிருக்கிறது.

சுவிஸில் அல்ப்ஸ் மலைக் குன்றுகள் ஒன்றிலிருக்கும் Jungfraujoch என்ற இடத்திலிருந்து Kleine Scheidegg என்ற இடத்துக்குப் போகும் ரயில்பாதையில் இருக்கும் பாதாள ரயில் நிலையமொன்றே ஐரோப்பாவின் அதிக

Read more

மியான்மாரிலிருந்து பங்களாதேஷுக்குள் நுழைந்து நதிக்கரையொன்றில் மாட்டிக்கொண்ட யானைகள் இரண்டு காப்பாற்றப்பட்டன.

மியான்மாரின் மேற்குப் பகுதியிலும், பங்களாதேஷின் தெற்குப் பிராந்தியங்களிலும் இருக்கும் காடுகளில் ஆசியாவின் அழிந்துவரும் யானை இனங்களில் ஒரு பகுதி வாழ்ந்து வருகின்றன. அவ்விரண்டு பிராந்தியங்களுக்கும் இடையேயிருக்கும் காட்டுப்

Read more

கென்ஸிங்டன் மாளிகையருகில் மறைந்த தாயார் டயானாவின் சிலையைத் திறந்துவைத்தார்கள் ஹரியும், வில்லியமும்.

பாரிஸில் கார் விபத்தில் இறந்துபோன இளவரசி டயானாவின் 60 ம் பிறந்த நாளான ஜூலை 01 இல் அவரது சிலையொன்று திறந்துவைக்கப்பட்டது. 36 வருடங்கள் மட்டுமே வாழ்ந்த

Read more

நெருப்பெடுக்கிறது இயற்கை!கருகுகின்றது கனடா கிராமம்!!

காலநிலைப் பாதிப்புகள் மனித குலத்தை எதிர்காலத்தில் தான் தாக்கும் என்றிருந்த நம்பிக்கை தொலைந்து விட்டது. இயற்கை தன்னைச் சீண்டுகின்ற மனிதனை நிகழ்காலத்திலேயே பல வடிவங்களில் திருப்பித் தாக்கத்தொடங்

Read more