பிரான்ஸில் உணவக ஊழியர்கள் தடுப்பூசி ஏற்றவேண்டிய கட்டாய நிலை!

பிரான்ஸில் ஓகஸ்ட் மாதம் முதல் உணவகங்களில் சுகாதாரப் பாஸ் கட்டாயமாக்கப்படவுள்ளதால் அங்கு பணிபுரிகின்ற ஊழியர்கள் தடுப்பூசி ஏற்ற வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. பாரிஸின் பெரும்பாலான உணவகங்ளில் புலம்பெயர்ந்த

Read more

ஈராக்கில் மீண்டுமொரு கொவிட் 19 மருத்துவ மனையில் தீவிபத்து, இம்முறை நஸ்ஸிரியாவில்.

ஈராக்கின் நஸ்ஸிரியா நகரின் கொவிட் 19 நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்துவரும் மருத்துவசாலையில் ஏற்பட்ட தீவிபத்தொன்றில் இதுவரை சுமார் 92 பேர் இறந்துவிட்டதாகத் தெரிகிறது. அவர்களைத் தவிர மேலும்

Read more

பிரிட்டன், சுவீடன் நாடுகளில் கொரோனாக் கட்டுப்பாடுகள் பெருமளவில் தளர்த்தப்படுகின்றன.

ஜூலை 19 முதல் நாட்டின் கொரோனாக் கட்டுப்பாடுகளை அகற்றிவிடுவதென்று அறுதியாகத் தீர்மானிக்கப்பட்டுப் பிரிட்டனில் அறிவிக்கப்பட்டது. ஒரு பகுதி மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், சேவையாளர்கள் செய்துவரும் கடுமையான விமர்சனங்களை ஒதுக்கிவிட்டு

Read more

மக்ரோனின் உரையால் அன்றிரவே 9 லட்சம் பேர் ஊசிக்கு விண்ணப்பம்! அதிகமாக இளவயதினரே மும்முரம்.

பிரான்ஸில் உணவகம், சினிமா போன்ற பல பொது இடங்களுக்குள் நுழைவதற்குசுகாதாரப் பாஸ் கட்டாயம் என்று அரசுத்தலைவர் அறிவித்த கையோடு லட்சக்கணக்கானோர் தடுப்பூசி ஏற்ற முன்வந்திருக்கின்றனர். இதனால் தடுப்பூசி

Read more