இறுக்கமான கண்காணிப்புடன் கூடிய பத்து நாள் கட்டாய தனிமைப்படுத்தல்.

சுகாதாரப் பாஸ் விதிகளை மீறினால் 45,000 ஈரோ அபராதம்,ஒருவருட சிறைபிரான்ஸில் உணவகம் போன்ற பொது இடங்களில் வரவிருக்கின்ற கட்டாய சுகாதாரப் பாஸ் விதிகளைக் கடைப்பிடிக்காத நிறுவனங்களது உரிமையாளர்களுக்கு

Read more

மேற்கு ஜேர்மனியில், பெல்ஜியத்தில் பல நாட்களாகக் கடும் மழை, வெள்ளப்பெருக்குகளை ஏற்படுத்தியிருக்கிறது.

பல நாட்களாக விடாமல் பெய்துவந்த மழை, வெள்ளப் பெருக்குகளை ஜேர்மனியின் மேற்குப் பகுதியில் ஏற்படுத்தியிருக்கிறது. சுமார் 40 பேர் இறந்திருக்கிறார்கள், அதேயளவு பேரைக் காணவில்லை. பக்கத்து நாடான

Read more

ஐநூறு மில்லியன் எவ்ரோக்கள் தண்டம் கட்டும்படி பிரான்ஸ் அரசு கூகுளுக்கு உத்தரவிட்டிருக்கிறது.

பிரெஞ்சு ஊடகங்களின் தயாரிப்புக்களை கூகுளில் மீண்டும் பிரசுரிப்பதற்கான கட்டணங்களைப் பற்றி அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடாத்தில் ஆவன செய்யும்படி பிரான்ஸின் நிறுவனங்களுக்கிடையேயான போட்டிகளைக் கண்காணிக்கும் திணைக்களம் உத்தரவிட்டிருந்தது. கூகுள்

Read more

பல்கலைக்கழகமாக தரமுயரும் வவுனியா பல்கலைக்கழகம் / முதல் துணைவேந்தராக கலாநிதி த.மங்களேஸ்வரன் பதவியேற்பு

இதுவரைகாலமும் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகமாக இயங்கிவந்த வவுனியா வளாகம் , ஆவணிமாதம் முதலாம் திகதி முதல் இலங்கையின் பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்படுகிறது.அதன்படி வவுனியா வளாக முதல்வராக இதுவரை பணியாற்றிய

Read more

மேற்கு ஐரோப்பாவின் வழியில் அமெரிக்காவும் பிள்ளைகளுக்காகப் பெற்றோருக்கு மாதாமாதம் உதவித்தொகை.

ஆறு முதல் பதினேழு வயதானவர்களுக்காகப் பெற்றோர்களுக்கு மாதாமாதம் 250 டொலர்கள், ஆறு வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்காக மாதாமாதம் 300 டொலர்கள் அமெரிக்க அரசு கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. ஜூலை 15

Read more

மூன்றாவதாக மேலுமொரு “உலகில் மிகவும்” என்று அடைமொழியைக் கொள்ளக்கூடிய கட்டடம் டுபாயில்.

போலந்தில் திறந்துவைக்கப்பட்ட உலகின் ஆழமான நீச்சல் குளம் தனது ஸ்தானத்தை சுமார் ஏழு மாதங்கள் தான் தக்க வைத்துக்கொள்ள முடிந்திருக்கிறது. அதைவிட ஆழமான ஒரு நீச்சல் குளம்

Read more

மேலுமொரு எல்லைக்காவல் நிலையம் தலிபான்களின் காலடியிலா?

இம்முறை தலிபான்களின் கொடிகள் பறக்கவிடப்பட்டிருப்பது ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்குமிடையிலான எல்லையிலாகும். ஏற்கனவே தார்ஜிகிஸ்தான் – ஆப்கானிஸ்தான், துருக்மேனிஸ்தான் – ஆப்கானிஸ்தான்,  ஈரான் – ஆப்கானிஸ்தான் எல்லைகளைத் தமது கட்டுப்பாட்டில்

Read more