அணிவகுப்பை சுகாதாரப் பாஸுடன் பொது மக்கள் பார்வையிட அனுமதி.

பிரான்ஸின் பாரம்பரிய சுதந்திர தின அணிவகுப்புகள் புதனன்று நடைபெறவுள்ளன. avenue des Champs-Elysées தெருவில் இடம்பெறுகின்ற படைகளது அணிவகுப்புக் காட்சிகளைப் பார்வையிடுவவதற்கு இந்த முறை பொதுமக்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.

Read more

கோட்டை உச்சியில் நின்று செல்ஃபி எடுத்த 16 பேர் மின்னல் தாக்கிப்பலி!

இந்தியாவின் வட மாநிலங்களில் இடிமின்னல் தாக்குதல்களினால் அறுபதுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் பதினாறு பேர் ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள கோட்டை

Read more

கொரோனாக்கட்டுப்பாடுகளை அகற்றுவதைத் தள்ளிப் போடும்படி போரிஸ் ஜோன்சனுக்குப் கடும் அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

சமீப வாரங்களில் பிரிட்டனில் கொரோனாத்தொற்றுக்கு உள்ளாகி வருபவர்களில் பெரும்பாலானோர் இளவயதினராகவே இருக்கிறார்கள். ஆனால், நாட்டில் இதுவரை கொரோனாத் தடுப்பூசிகளைப் பெற்றிராதவர்களில் அவர்களே அதிக அளவிலிருக்கிறார்கள். எனவே, அவர்களுக்குத்

Read more

பிரிட்டிஷ் கொலம்பியாவை வாட்டிய வெக்கை அலை அப்பிராந்தியத்தின் கடல்வாழ் உயிரினங்களையும் அழித்திருக்கிறது.

கடந்த வாரங்களில் கனடாவின் பகுதிகளைத் தாக்கிய கடும் வெம்மை அலை ஏற்படுத்திய பல விளைவுகள் சர்வதேச ரீதியில் கவனிக்கப்பட்டவை. அந்த அலையின் வாட்டல் குறைந்தபின் கவனிக்கப்பட்ட விடயங்களிலொன்று

Read more

ஈரானுடனான முக்கிய எல்லை நிலையத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாகத் தலிபான்கள் குறிப்பிடுகிறார்கள்.

அமெரிக்க இராணுவம், விமானப்படையெல்லாம் ஒவ்வொன்றாக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிவிட்டன. நாட்டோ அமைப்பின் கூட்டுப் படைகளும் அதைத் தொடர்ந்தன. அவர்களின் பாதுகாப்பு வலைக்குள் தங்கியிருந்த வெவ்வேறு நாடுகளும் ஒவ்வொன்றாகத்

Read more