Day: 20/09/2021

செய்திகள்

ரஷ்யாவின் பெர்ம் நகரப் பல்கலைகழகத்தில் 18 வயது இளைஞனொருவன் நுழைந்து சுட்டுத் தள்ளினான்.

மொஸ்கோவுக்குக் கிழக்கிலுள்ள பெர்ம் என்ற நகரிலிருக்கும் பல்கலைக்கழகமொன்றினுள் ஆயுதபாணியாக நுழைந்த 18 வயது இளைஞன் கண்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டான். ரஷ்யாவின் மக்கள் ஆரோக்கிய அமைச்சின் விபரங்களின்படி இதுவரை

Read more
சினிமாசெய்திகள்

எம்மி விருதுகள் பலவற்றுக்குத் தெரிவு செய்யப்பட்டு அவற்றில் பலவற்றையும் வென்றது “The Crown”.

தொலைக்காட்சிப் படைப்புக்களில் சிறந்தவை, சிறந்த நடிப்பு போன்ற பரிசுகளை வருடாவருடம் கொடுக்கும் எம்மி விருதுகள் அத்துறையிலிருப்பவர்களிடையே பெருமளவில் மதிக்கப்படுபவையாகும். கடந்த வருட விருது-விழா கொரோனாக் கட்டுப்பாடுகள் காரணமாகத்

Read more
அரசியல்செய்திகள்

அமெரிக்காவின் நடத்தையில் வஞ்சகம்- அவமதிப்பு – பொய்! பிரான்ஸின் அமைச்சர் காட்டம்.

ஆஸ்திரேலிய அணு நீர் மூழ்கி ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்கா நடந்து கொண்ட விதம் வஞ்சகம் – அவமதிப்பு – பொய் கலந்தது என்று பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சர்

Read more
செய்திகள்

கானரித் தீவுகளின் எரிமலை 50 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் வெடித்துச் சிதறிக்கொண்டிருக்கிறது.

ஸ்பெயின் நாட்டின் பகுதியான கானரித் தீவுகள் சுற்றுலாக்களுக்குப் பெயர்போன எரிமலைகளாலானவையாகும். எட்டுத் தீவுகள் அடுத்தடுத்திருக்கின்றன. அவைகளில் பெரியதான 85,000 பேர் வசிக்கும் லா பால்மா தீவிலேயே எரிமலை

Read more
அரசியல்செய்திகள்

ஜப்பானின் பழம்பெரும் கட்சியின் தலைவராக ஒரு பெண் வரும் வாய்ப்பிருக்கிறதா என்பது விரைவில் தெரியவரும்.

குறுகிய காலமே பதவியிலிருந்துவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று அறிவித்த யோஷிஹீடெ சுகா நாட்டின் அரசியலில் பெரும் பரபரப்பைச் சமீப வாரங்களில் உண்டாக்கியிருக்கிறார். நீண்ட காலமாக நாட்டின்

Read more