சீனா பொறுப்புக்கூற வேண்டும் – ஜப்பானில் போராட்டம்

சீனா பொறுப்புக்கூற வேண்டிய பல மனித உரிமை மீறல்கள் இருக்கின்றன, அவற்றிற்கு விரைந்து பதிலளிக்க வேண்டுமென வலியுறுத்தி ஜப்பான் ரோக்கியோவில் மக்கள் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. திபெத்,

Read more

மூத்த விரிவுரையாளர்கள் ஆறுபேர் பேராசிரியர்களாக தரமுயர்வு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மூத்த விரிவுரையாளர்களாக பணியாற்றிய ஆறு பேர் பேராசிரியர்களாக தரமுயர பல்கலைக்கழக பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. பேரவையின் மாதாந்தக்கூட்டம் துணைவேந்தர் சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெற்ற போது

Read more

220 மில்லியன் ஜக்பொட் வென்றவர் பொலினேசியாவைச் சேர்ந்த யுவதி!

தாத்தாவைப் பார்த்து லொத்தோ வெட்டிய பேர்த்திக்கு பேரதிர்ஷ்டம். ஈரோ மில்லியன் நல்வாய்ப்புச் சீட்டில் ஐரோப்பாவிலேயே ஆகக் கூடிய தொகையான 220 மில்லியன் ஈரோக்கள் பரிசை வென்ற பிரெஞ்சு

Read more

இடர் மிகுந்த காலத்தில் கல்விப் பணியாற்றியவர் வே.தி.செல்வரட்ணம் அவர்கள்

இடர்மிகுந்த காலங்களில் கல்விப்பணியாற்றி சமூக மட்டத்தில் தனி ஆளுமையாக விளங்கியவர் வே.தி.செல்வரட்ணம் அவர்கள் இன்று காலமானார். யாழ்பாண மாவட்டத்தின் முன்னாள் மேலதிக கல்விப்பணிப்பாளராகவும் வடமராட்சியின் யாழ்ப்பாண கல்வி

Read more

பிரெஞ்சு போர் விமானங்களுக்கு அல்ஜீரிய வானில் பறக்கத் தடை! இருநாட்டு நெருக்கடி வலுக்கிறது.

பிரான்ஸுக்கும் அல்ஜீரியாவுக்கும் இடையில் ரஜீக உறவுகளில் ஏற்பட்டிருக்கின்ற விரிசல்கள் தீவிரமடைவது தெரிகிறது. பிரான்ஸின் ராணுவ விமானங்கள் தனதுவான் பரப்பினுள் பறப்பதற்கு அல்ஜீரியா தடைவிதித்திருக்கிறது.இதனால் ஆபிரிக்காவின் சாஹல் பிராந்தியத்தில்

Read more

பல மணிநேர முடக்கத்தின் பின்முகநூல், வட்ஸ்அப் வழமைக்கு! உலக பங்குச் சந்தைகள் சரிவு!!

முகநூல் நிறுவனத்தின் சமூக ஊடக சேவைகள் அனைத்தும் திங்கட்கிழமை மாலை முதல் பல மணி நேரங்களுக்கு முடங்கின. இதனால் உலகெங்கும் முகநூல் கணக்குகளும் அதனோடு இணைந்த மெசஞ்சர்

Read more

தீவிரவாத இஸ்லாமியர்களின் குறிகளுக்குத் தப்பி வாழ்ந்த கலைஞர் வீதி விபத்தொன்றில் இறந்தார்.

சுவீடனைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய கலைஞர் லார்ஸ் வில்க் தனது கவனத்தைக் கவரும் படைப்புக்கள் மூலமாக நீண்ட காலமாகவே ஸ்கண்டினேவிய நாடுகளில் பிரபலமானவர். சர்வதேச ரீதியில் அவரது பெயரைப்

Read more

கலிபோர்னியா மாநிலத்துப் பாதுகாக்கப்படும் இயற்கைப் பிராந்தியத்தில் சுத்தப்படுத்தப்படாத எரிநெய் பரவுகிறது.

கறுப்பு நிறத்தில் சுத்தப்படுத்தப்படாத எரிநெய் கலிபோர்னியாவை அடுத்துள்ள கடலோரத்தில் பரவி அப்பகுதியின் இயற்கைவளம், உயிரினங்களுக்குக் கேட்டை விளைவிக்கும் அபாயம் தோன்றியிறுக்கிறது. சுமார் 470,000 லிட்டர் எரிநெய் அங்கிருக்கும்

Read more

அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருக்கிறார் டுவார்ட்டே

இரண்டு தவணைக்காலம் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியாக இருந்த ரொட்ரிகோ டுவார்ட்டே தான் அடுத்த தேர்தலின் பின்பு அரசியலிலிருந்து ஒதுங்கிவிடுவதாக அறிவித்தார். அவருடைய ஆதரவாளராக இருந்து அவரால் கட்சிப் பதவியிலிருந்து

Read more

லா பால்மா தீவின் பரப்பளவு சில நாட்களுக்குள் அரை விகிதத்தால் அதிகரித்திருக்கிறது.

சுற்றுலா விரும்பிகளின் சொர்க்கமான கானரித் தீவுகளில் பெரிய தீவான லா பால்மாவில் சுமார் ஒரு வாரத்துக்கு முதல் சீற ஆரம்பித்த எரிமலையின் குழம்பு நிலப்பரப்பினூடாக வழிந்து கடலுக்குள்

Read more