கும்ப்ரே வேய்யா எரிமலை கானரித் தீவில் தொடர்ந்தும் மக்கள் வாழும் பகுதிகளைத் தாக்கலாம் என்று தெரிகிறது.

லா பால்மா தீவில் நூற்றுக்கும் அதிகமான வீடுகள் எரிமலைக் குழம்பால் தாக்கப்பட்டு அழிந்திருக்கின்றன. ஹோட்டல்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வேறிடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள். 5,500 பேருக்கும் அதிகமானவர்கள் தமது வாழுமிடங்களிலிருந்து

Read more

தேர்தலில் ஜஸ்டின் மீண்டும் அதிக ஆதரவு பெற்றாலும், அவர் எதிர்பார்த்தது போல கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

கொரோனாத் தொற்றுக்களின் நாலாவது அலை பரவும் நேரத்தில் மக்களை வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பிய குற்றத்துக்காக கனடாவின் பிரதம் ஜஸ்டின் டுருடூவை மக்கள் தண்டித்திருக்கிறார்கள் என்றே நேற்று நடந்த

Read more

அமெரிக்கா நம்மை மதிக்கிறதா?நேட்டோவை விட்டு விலகுங்கள்! பிரான்ஸ் எதிர்கட்சிகள் கோஷம்.

சில தினங்களில் மக்ரோனுடன் பைடன் பேசுவார் என அறிவிப்பு! நீர் மூழ்கிக் கப்பல் ஒப்பந்த விவகாரம் மக்ரோனின் அரசுக்கு உள்நாட்டில்பெரும் நெருக்குதலை ஏற்படுத்தி இருக்கிறது. தொற்று நோய்,

Read more

அல்ஜீரியப் போரில் கைவிடப்பட்ட ‘ஹார்கி’ முஸ்லீம் இனத்தவரிடம் மன்னிப்புக் கோரினார் மக்ரோன்!

பிரான்ஸிலும் அல்ஜீரியாவிலும் வசிக்கின்ற “ஹார்கிஸ்” எனப்படும் பூர்வீக முஸ்லீம் சமூகத்தவர்களை அரசுத்தலைவர் மக்ரோன் எலிஸே மாளிகையில் இன்று சந்தித்திருக்கிறார்.அங்குஅல்ஜீரிய சுதந்திரப் போரில் பிரான்ஸுக்கு உதவிய அல்ஜீரியர்களின் ஹர்கிஸ்

Read more

சர்வதேசக் குத்துச்சண்டைக் கோப்பையைப் பத்துத் தடவைகள் வென்றவர் பிலிப்பைன்ஸில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராகிறார்.

பிலிப்பைன்ஸ் அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒருவர் தொடர்ந்து ஆறு வருடங்களுக்கு மேல் ஜனாதிபதியாக இருக்க முடியாது. அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யாரென்ற இழுபறியில் ஆளும் கட்சியான PDP-Laban க்குள்

Read more

கில்போவாச் சிறையிலிருந்து தப்புவதற்காகக் கைதிகள் பாவித்த கரண்டி பாலஸ்தீனர்களின் விடுதலை அடையாளமாகியிருக்கிறது.

பாலஸ்தீன விடுதலை இயக்கங்களைச் சேர்ந்த ஆறு பேர் இஸ்ராயேலின் கடுங்காவல் சிறைகளிலொன்றான கில்போவா சிறையிலிருந்து தப்பியோடியது பாலஸ்தீனர்களிடையே பெரும் உற்சாகத்தை உண்டாகியிருக்கிறது. மார்கழி மாதத்திலிருந்தே உணவுண்ணப் பாவிக்கும்

Read more