உணவக வெளி இருக்கைக்குள் காரைச் செலுத்திய இளம் பெண். பாரிஸ் புறநகரில் ஆறுபேர் காயம்.

குழப்பமான மன நிலையுடன் வாகனங்களைச் செலுத்துவோர் வீதியில் மட்டும் தான் விபத்துக்களை ஏற்படுத்துகின்றனர் எனக் கூறிவிட முடியாது.தொலை வில் வீதியோரங்களுக்கு அப்பால் உள்ளவர்களும் ஆபத்துக்களைச் சந்திக்க நேரிடுகிறது.

Read more

பாரிஸின் வெற்றி வளைவுக்கு புத்தாடை போர்த்திப் புது எழில்.

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு ஓவியர் ஒருவர் விரும்பிய கனவு இப்போது பலித்திருக்கிறது. பல்கேரியாவில் பிறந்த கிறிஸ்ரோ (Christo) என்ற ஓவியர்1961 இல் பாரிஸின் Arc de Triomphe

Read more

விண்வெளியில் முதல் முதலாவதாகப் பறந்த சாதாரண சுற்றுப்பயணிகள் மீண்டும் பூமிக்குத் திரும்பினார்கள்.

மின்கல வாகனத் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் ஏலொன் மஸ்க் தனது SpaceX விண்வெளி நிறுவனத்தின் மூலமாக முதல் தடவையாகச் சாதாரண மனிதர்கள் நால்வரை விண்வெளிக்கு அனுப்புவதில் வெற்றிகண்டிருக்கிறார்.

Read more

மியான்மாரின் ஜனநாயகப் போராளிகள் இராணுவ வாகன அணியை வீதிக்கண்ணிவெடிகளால் தாக்கினார்கள்.

மியான்மார் அரசைக் கவிழ்த்த இராணுவத்துக்கு எதிராகப் போராட வரும்படி சமீப வாரங்களில் ஜனநாயகப் போராளிகள் அமைப்பு விட்ட அறைகூவலை ஏற்றுப் பல நகரங்களில் மக்கள் ஒன்றிணைந்து எதிர்ப்புக்

Read more

அகதிகள் வெள்ளத்தை எதிர்நோக்கமுடியாமல் அமெரிக்காவில் டெக்ஸாஸ் எல்லை டெல் ரியோ மூடப்பட்டது.

டெல் ரியோ நகரிலிருக்கும் மெக்ஸிகோவுடனான அமெரிக்காவின் பாதுகாப்பு எல்லை வெள்ளியன்று மூடப்பட்டது. காரணம் பல்லாயிரக்கணக்கான அகதிகள் சமீப நாட்களில் அந்த எல்லையினூடாக அமெரிக்காவுக்குள் நுழைந்ததாகும். இரண்டு நாடுகளுக்கும்

Read more