ஸ்பெயினின் தெற்கில் இரண்டு காட்டுத்தீக்கள் ஒன்றிணைந்து ஐந்தாவது நாளாகக் கட்டுக்குள்ளடங்காமல் எரிந்துகொண்டிருக்கிறது.

அண்டலுசியா மாகாணத்தில் ஐந்து நாட்களுக்கு முன்னர் காடுகளின் இரண்டு பகுதியில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்திருந்தது. அத்தீக்கள் வளர்ந்து ஒன்றாகிச் சுமார் ஐந்து சதுர கி.மீ பிராந்தியத்தை வளைத்துத்

Read more

அணுஆயுதப் பரிசோதனைக் கண்காணிப்பு அமைப்பும் ஈரானும் மீண்டும் கண்காணிப்புத் திட்டத்துக்கு ஒன்றுபட்டன.

சர்வதேச ரீதியின் ஈரானுக்கு விமர்சனத்தைப் பெற்றுத்தந்தது அவர்கள் தமது அணு ஆயுத ஆராய்ச்சியைக் கண்காணிக்க மறுத்து வந்ததாகும். ஈரானின் ஆராய்ச்சி நிலையத்தில் கண்காணிப்புக் கருவியைப் பொருத்த ஈரான்

Read more

ஆண்களுக்கான US Open டென்னிஸ் கோப்பையை வென்றார் டானீல் மெட்வெடேவ்.

இவ்வருட US Open கோப்பைக்கான பெண்கள் இறுதிப்போட்டிக்கு இணையாக ஆண்களுக்கிடையேயான மோதலும் இருந்தது. 1969 இல் ரொட் லேவர் மட்டும் வென்றெடுத்த “வருடத்தில் மொத்தக் கோப்பைகளுக்கான வெற்றியைச்”

Read more

செப்ரெம்பர் 11 நினைவு நாளன்று விமானங்கள் தாழப்பறந்து பயிற்சி. பாரிஸ் புற நகரவாசிகளிடையே பீதி.

பிரதமர் ஜீன் காஸ்ரோ மற்றும் ஆயுதப்படைத் துறை அமைச்சர் ஃப்ளோரன்ஸ் பார்லி(Florence Parly) ஆகியோர் பயணம் செய்த எயார் பஸ் விமானம் ஒன்றுக்கு வானில் வைத்து எரிபொருள்

Read more

குட்டிச் ஸ்லோவாக்கியாவில் மூன்று நாட்கள் ஹங்கேரிக்கோ ஏழு மணிகள், பாப்பரசரின் விஜயம்!

சமீபத்தில் சத்திர சிகிச்சை செய்துகொண்ட பாப்பரசர் ஞாயிறன்று தனது வெளிநாட்டுப் பயணத்தை ஆரம்பித்தார். ஞாயிறன்று காலையில் ஹங்கேரிக்கு வந்த அவர் அங்கே ஏழு மணித்தியாலங்களை மட்டுமே செலவழித்தார்.

Read more