தனியாரின் விபரங்களைக் கையாள்வதில் சட்டத்தை மீறியதாக வட்சப் மீது அயர்லாந்து 267 மில்லியன் டொலர் தண்டம் விதித்திருக்கிறது.

அயர்லாந்தின் தனியார் விபரங்களைப் பாதுகாக்கும் அமைப்பு வட்சப் நிறுவனத்தின் மீது பெரிய தண்டமொன்றை விதித்திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தினால் 2018 முதல் அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட தனியார் விபரங்களைப் பேணும்

Read more

புகைப்பவர்களுக்குச் செலவு மேலும் அதிகரிக்கும்படியான புதிய சட்டங்கள் சுவீடனில் அறிமுகமாகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வரைமுறைகள் ஒன்றான “தயாரிப்பாளரே குப்பைக்கான செலவுகளை ஏற்கவேண்டும்” என்பதை இவ்வருட இறுதியிலிருந்து புகைத்தல் மற்றும் புகையிலைப் பொருட்கள் மற்றும் சிறுதீனிகள் அடைத்துவரும் காகிதங்கள் மீதும்

Read more

சாதாரண ஒருவரை திருமணம் செய்துகொள்வதால் அரச குடும்ப மான்யத்தை இழக்கும் ஜப்பான் ராஜகுமாரி.

ஒரு வழியாக ஜப்பானியச் சக்கரவர்த்தியின் மருமகள் மாக்கோ திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்திருக்கிறார். 29 வயதான மாக்கோ நீண்ட காலமாகக் காதலித்துவந்த கெய் குமோரோவைக் கல்யாணம் செய்துகொள்வதைத் தள்ளிப்போட்டுக்கொண்டே

Read more

நைஜீரியாவில் மீண்டும் பாடசாலை மாணவர்கள் கடத்தப்பட்டார்கள். இம்முறை 70 க்கும் அதிகமானோர்.

பாடசாலைப் பிள்ளைகளைக் கடத்தில் செல்வதும், பின்னர் அவர்களை மீட்க பணயத் தொகைகள் கொடுக்கப்படுவதும் நைஜீரியாவில் வழமையாகிவிட்டது. ஆகஸ்ட் 27 ம் திகதியன்று தான் ஏற்கனவே கடத்திச் செல்லப்பட்ட

Read more

கொவிட் 19 இன் தாக்குதல் சுபீட்சமான நாடுகளிலும் பிள்ளைப் பிறப்பைக் குறைவாக்கியிருக்கிறது.

கொரோனாத்தொற்றுக்களும், இறப்புக்களும் ஏற்படுத்திய பக்க விளைவுகளில் ஒன்று குழந்தைகள் பிறப்பைக் குறைப்பதாகும் என்கிறது 22 சுபீட்சமான நாடுகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியொன்று. உலகின் பெரும்பாலான நாடுகளில் ஏற்பட்டுவரும் குழந்தைப்பிறப்பு

Read more