Day: 24/09/2021

கொவிட் 19 செய்திகள்செய்திகள்

“தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பிள்ளைகளெல்லாம் தொற்றுக்கு உள்ளாவார்கள்,” என்கிறார் பிரிட்டனின் தலைமை ஆரோக்கிய அலுவலர்.

பிரிட்டனில் கொவிட் 19 வேகமாகத் தொற்றிவருவது தற்போது பெரும்பாலும் 12 – 15 வயதானவர்களிடையே தான் என்கிறார் நாட்டின் தலைமை மக்கள் ஆரோக்கிய அலுவலர் கிறிஸ் விட்டி.

Read more
அரசியல்செய்திகள்

“AUKUS ஆகவோ JAUKUS ஆகவோ JAIAUKUS ஆகவோ மாறாது. அதற்குள் இந்தியாவுக்கோ, ஜப்பானுக்கோ இடமில்லை.”

ஆஸ்ரேலியாவுடனும், ஐக்கிய ராச்சியத்துடனும் அமெரிக்கா கைகோர்த்து உண்டாக்கும் AUKUS என்ற இந்தோ – பசுபிக் சமுத்திரப் பாதுகாப்பு அமைப்பில் இந்தியாவுக்கோ, ஜப்பானுக்கோ இடமில்லையென்பதில் தெளிவாக இருக்கிறது அமெரிக்கா.

Read more
அரசியல்சினிமாசெய்திகள்

சோமாலியாவில் முப்பது வருடங்களுக்குப் பின்னர் அரங்கில் சினிமா வெளியிடப்படவிருக்கிறது.

பூத்துக் குலுங்கிய முன்னொரு காலத்தில் சோமாலியாவின் தலைநகரில் கலாச்சார நிகழ்ச்சிகள் நடப்பது சாதாரணமாக இருந்தது. 1967 இல் மாசே துங்கால் நன்கொடையாக ஒரு தேசிய கலாச்சார அரங்கு

Read more
அரசியல்செய்திகள்

கத்தலோனியாவுக்குத் தனிநாடு கோரித் தேர்தல் நடாத்தியதற்காக இயக்கத் தலைவர் கார்லோஸ் புய்டமோன் கைதுசெய்யப்பட்டார்.

சுமார் நாலு வருடங்களுக்கு முன்னர் ஸ்பெயினின் சுயாட்சி மாநிலமான கத்தலோனியாவைத் தனிநாடாக்கக் கோரித் தேர்தல் நடத்தினார்கள் அப்பிராந்தியத்தின் சில அரசியல் தலைவர்கள். அத்தேர்தலின் பின்னர் அவர்கள் கத்தலோனியா

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்

கொவிட் 19 தடுப்பூசி கொடுப்பதில் உலகளவில் முதலிடம் போர்த்துகாலுக்கு. பெருமை ஒரு இராணுவத் தலைவருக்கு.

தமது நாட்டின் பெரும்பான்மையினருக்குத் தடுப்பூசிகளிரண்டையும் கொடுத்ததில் உலகில் முதலிடம் பிடித்திருக்கிறது போர்த்துக்கால். நாட்டின் 84.4 % மக்கள் தமது தடுப்பூசிகளிரண்டையும் பெற்றிருக்கிறார்கள். போர்த்துக்கால் தனது குறியான 85

Read more