Day: 23/11/2021

கொவிட் 19 செய்திகள்செய்திகள்

பிரான்ஸின் பிரதமருக்குத் தொற்று, பத்து நாட்கள் தனிமைப்படுத்தலில்!

11 வயது மகளுக்கே முதலில் பீடிப்பு. பிரான்ஸின் பிரதமர் ஜீன் காஸ்ரோ(Jean Castex) வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளார்.உடனடியாக அவர் தன்னைத்தனிமைப்படுத்தி உள்ளார். அவரோடு தொடர்புகளைக் கொண்டிருந்த அமைச்சர்கள்

Read more
செய்திகள்துயரப்பகிர்வுகள்

பல்கேரியாவில் நடந்த சுற்றுலாப் பேருந்து விபத்தில் 12 சிறார் உட்பட 45 பேர் எரிந்து இறந்தார்கள்.

துருக்கியிலிருந்து, வட மசடோனியாவை நோக்கிச் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற பேருந்து ஏதோ காரணத்தால் எரிய ஆரம்பித்தது. அது வீதியின் நடுப்பகுதியில் மோதி அதனுள்ளிருந்த 45 பேர்களாவது இறந்துவிட்டதாகச்

Read more
செய்திகள்துயரப்பகிர்வுகள்

திருகோணமலையில் கிண்ணியாவை நோக்கிச் சென்ற போக்குவரத்துப் படகு கவிழ்ந்ததில் நாலு சிறார்கள் உட்பட ஆறுபேர் இறந்தனர்.

குறிஞ்சங்கார்ணிக்கும் கிண்ணியாவுக்கும் இடையே பயணிகளைக் கொண்டுசெல்லும் படகு ஒன்று செவ்வாயன்று கவிழ்ந்ததில் ஆறு பேர் இறந்திருக்கிறார்கள். பனிரெண்டு பேர் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். இறந்தவர்களில் நால்வர் பிள்ளைகள் என்பது ஊர்ஜிதமற்ற

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்

நாற்பது வயதுக்குமேல் சகலருக்கும் மூன்றாவது டோஸ் ஏற்றப் பரிந்துரை.

தடுப்பூசி ஏற்றாதோரை முடக்கும் அவசியம் எழவில்லை – மக்ரோன். பிரான்ஸில் வைரஸ் தொற்று சடுதியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனை அடுத்து நாட்டின் சனத்தொகையினரில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்

ஜேர்மனியில் தடுப்பூசி ஏற்றாதோர் மரணிக்க நேரிடும் என எச்சரிக்கை!

ஜேர்மனியில் தடுப்பூசி ஏற்றாதவர்கள்குளிர் காலத்தின் முடிவில் மரணத்தைச்சந்திக்க நேரிடும் என்ற சாரப்பட ஒர் எச்சரிக்கையை நாட்டின் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் (Jens Spahn) வெளியிட்டிருக்கிறார். தடுப்பூசி

Read more