ஜோ பைடன் பெருங்குடல் பரிசோதனைக்காக மயக்க நிலைக்கு உள்ளாக்கப்படவேண்டிய நிலையில் கமலா ஹாரிஸ் ஜனாதிபதி.

வெள்ளியன்று தனது மருத்துவ பரிசோதனைக்காக மயக்க நிலைக்கு உள்ளாக்கப்படவிருக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன். அந்தச் சமயத்தில் அவர் தனது ஜனாதிபதி அதிகாரங்களை உப ஜனாதிபதியான கமலா

Read more

பெருமளவில் கொரோனாக் குளிகைகளை வாங்கும் டென்மார்க்கும், நாட்டையே முடக்கும் ஆஸ்திரியாவும்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வேகமாகப் பரவிவருகிறது கொவிட் 19. கடந்த வருடம் போல அவ்வியாதியால் இறப்பவர்கள் தொகையும், கடும் நோய்வாய்ப்படுபவர்கள் தொகையும் மிகக் குறைவாக இருந்தாலும் பரவலைத்

Read more

குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட சமயத்தில் காற்றின் தரம் என்னவென்று அறிந்துகொள்ள உதவும் மலிவான கருவி தயாராகிறது.

சுவாசிக்கும் காற்றில் அளவுக்கதிகமாக நச்சுக்காற்றுக் கலந்து மாசுபட்டுவிட்டதால் இந்தியாவின் தலை நகரம் உட்பட்ட உலகப் பெரும் நகரங்கள் திண்டாடுவதை நாளாந்தம் அறிந்துகொள்கிறோம். நச்சுக்காற்றின் அளவை அறிந்துகொள்ளும் கருவிகளின்

Read more

ஜேர்மனியின் புதிய வானவில் அரசாங்கம் கஞ்சாப்பாவிப்பைச் சட்டபூர்வமாக அனுமதிக்கவிருக்கிறது.

எதிர்காலத்தில் ஜேர்மனியில் பிரத்தியேக கஞ்சாக் கடைகளில் அவை விற்கப்படும். அதன் மூலம் கஞ்சாவை வயதுக்கு வராதோர் பாவிப்பது தடுக்கப்படுவதுடன் அதன் தரமும் கண்காணிக்கப்படும். ஜேர்மனியில் புதியதாகப் பதவியேற்கவிருக்கும்

Read more

தடுப்பூசி ஏற்றாதோருக்கு ஜேர்மனியில் கட்டுப்பாடு!

மருத்துவமனை அனுமதிகளின் அடிப்படையில் விதிகள் வகுப்பு! ஜேர்மனியில் வைரஸ் தீவிரமாகப் பரவுவதை அடுத்து அங்கு தடுப்பூசி ஏற்றாதவர்களது நாளாந்த வாழ்வைக்கட்டுப்படுத்தும் விதமான பல விதிகள்அறிவிக்கப்பட்டுள்ளன. விலகவிருக்கும் சான்சிலர்

Read more

தமது “ஆதரவு நாடுகளின்” எல்லைகளையடுத்து இராணுவத் தசைநார்களை முறுக்கும் மேற்கு நாடுகளுக்குப் புத்தின் எச்சரிக்கை!

கருங்கடலில் மேற்கு நாடுகளின் கடற்படை, இராணுவத்தின் பயிற்சி, ரஷ்யாவின் பகுதியாக்கப்பட்ட கிரிம் தீபகற்பத்தை அடுத்த பகுதிகளின் அரசியலில் மேற்கு நாடுகள் மூக்கை நுழைத்தல் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி “உக்ரேன்

Read more

அரசுக்கெதிராகப் போராடிவந்த விவசாயிகளின் கோரிக்கைக்கு பிரதமர் மோடி செவிசாய்க்க வேண்டியதாயிற்று.

டெல்லியையும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகளிலும் ஒரு வருடத்தும் அதிகமாக வெவ்வேறு நடவடிக்கைகள் மூலம் மோடி அரசுக்கு எதிராகப் போராடி வந்த விவசாயிகளின் அமைப்புக்களின் கோரிக்கையைத் தான் ஏற்றுக்கொண்டதாக

Read more

காடுகளை அழிப்பதற்கு அடிகோலியாக இருக்கும் பண்டங்களை இறக்குமதி செய்வதைத் தடைசெய்ய முயலும் ஐரோப்பிய ஒன்றியம்.

காடுகளை அழித்து அதன் மூலமாகத் தயாரிக்கப்படும் இறைச்சி, சோயா, பாமாயில், கோப்பி, கொக்கோ போன்ற பண்டங்களை இறக்குமதி செய்வதைத் தடை செய்யும் சட்டத்தைப் போடத் திட்டமிடுகிறது ஐரோப்பிய

Read more