கஞ்சாவை வைத்திருக்க, விற்க அனுமதி கொடுக்கும் சட்டங்களை இயற்ற ஜேர்மனி தயாராகியது.

கஞ்சா பாவிப்பைச் சட்டபூர்வமாக அனுமதித்தல் கடந்த ஒரு தசாப்தமாக உலகின் பல நாடுகளிலும் சிந்திக்கப்பட்டு வருகிறது. ஆசியாவில் தாய்லாந்து, ஐரோப்பாவில் மால்டா ஆகிய நாடுகளை அதைச் செயற்படுத்தியும்

Read more

ஆசியாவிலேயே கஞ்சாவை “சட்டபூர்வமானது,” என்று முதலாவதாகப் பிரகடனப்படுத்தியிருக்கும் நாடு தாய்லாந்து.

ஐரோப்பிய நாடுகள் சிலவும், அமெரிக்காவிலும் கஞ்சாவை மருத்துவப் பாவனைக்காகப் பயன்படுத்துவதை அனுமதித்திருக்கின்றன. சமீபத்தில் மால்டா குறைந்த அளவில் கஞ்சாவை வைத்திருப்பவர்களைக் கைது செய்வதில்லை என்று முடிவு செய்தது.

Read more

கஞ்சா பாவித்ததால் மருத்துவ உதவி தேடும் பிள்ளைகள் எண்ணிக்கை கனடாவில் பெருமளவில் அதிகரித்திருக்கிறது.

பிஸ்கட் மற்றும் இனிப்புச் சிற்றுண்டிகளில் கஞ்சாவைச் சேர்ப்பது கனடாவில் சமீப வருடங்களில் அனுமதிக்கப்பட்டது. அதையடுத்து கஞ்சாவினால் பாதிக்கப்பட்டதால் அவசர மருத்துவ உதவியை நாடும் பிள்ளைகளின் எண்ணிக்கை கனடாவில்

Read more

ஐரோப்பாவில் கஞ்சாவைத் தனியார் பாவிப்புக்காக அனுமதிக்கும் முதல் நாடு மால்டா.

போதைப் பொருட்களிலொன்றான கஞ்சாவைத் தனியார் பாவிப்புக்காக அனுமதிப்பதன் மூலம் அதைக் களவாக விற்பவர்கள், பாவிப்பவர்களால் ஏற்படும் குற்றங்களின் அளவைக் குறைக்க முடிவு செய்திருக்கும் முதலாவது ஐரோப்பிய நாடு

Read more

ஜேர்மனியின் புதிய வானவில் அரசாங்கம் கஞ்சாப்பாவிப்பைச் சட்டபூர்வமாக அனுமதிக்கவிருக்கிறது.

எதிர்காலத்தில் ஜேர்மனியில் பிரத்தியேக கஞ்சாக் கடைகளில் அவை விற்கப்படும். அதன் மூலம் கஞ்சாவை வயதுக்கு வராதோர் பாவிப்பது தடுக்கப்படுவதுடன் அதன் தரமும் கண்காணிக்கப்படும். ஜேர்மனியில் புதியதாகப் பதவியேற்கவிருக்கும்

Read more

கஞ்சா விவசாயம், வியாபாரம், தனியார் பாவிப்பு ஆகியவைகளை அனுமதித்துத் தீர்ப்பளித்தது மெக்ஸிகோ உச்ச நீதிமன்றம்.

நாட்டில் நிலவும் கஞ்சா பாவிப்புத் தடை மெக்ஸிகோவின் அரசியலமைப்புச் சட்டங்களுக்கு எதிரானது என்று சுட்டிக்காட்டித் தீர்ப்பளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். நாட்டின் சட்டமன்றத்தில் அதுபற்றிக் கொண்டுவரப்பட்ட பிரேரணையொன்றுக்கான முடிவை

Read more