நேற்றினி நாளை வரும்…

கனவுகளும்நாளையை நோக்கியே…நினைவுகளும்நாளையை நோக்கியே…. இன்றின் பரபரப்புமனதின் படபடப்பு…வானம் உடைப்பெடுத்ததாய்….பூமி பிளவு கொண்டதாய்…. இனி…நாளை என்பதுஇன்றிலிருந்துவேண்டாம்…நேற்றிலிருந்தே தொடங்கட்டும்! கடந்து சென்ற நாட்கள்…நேற்று கண்ட உலகம்…கனவில் பூத்தசொர்க்கம்… பசுமை வயல்வெளியும்பாய்ந்து

Read more

தேங்கும் மழைநீரால் கண்ணீர் விட்டு ஏது பயன்

நீருக்கு அரணாய் நிலமிருந்தால் நிச்சயம் ஊர்கள் சிதையாது யாரு மிதனை உணருங்கால்எவருக்கும் துன்பம் கிடையாது ஆறுக்கு வழியிலை தூர்வாரா அங்கங்கும் அடைப்பு நேர்மாறா பேருக்கு குளமும் ஏரியுமே

Read more

“ஆங்கிலக் கால்வாய் அகதிகள் பிரச்சினையைப் பற்றிக் கலந்தாலோசிக்க பிரீதி பட்டேல் வரவேண்டியதில்லை,” பிரான்ஸ்.

சில நாட்களுக்கு முன்னர் காற்றிழந்த படகு மூழ்கியதில் அகதிகள் இறந்துபோனதிலிருந்து ஆங்கிலக் கால்வாய் அகதிகளை நிறுத்துவது பற்றி பிரிட்டனுக்கும், பிரான்ஸுக்குமிடையே நீண்ட காலமாகவே இருந்துவரும் மனஸ்தாபங்கள் மேலும்

Read more

ஐக்கிய ராச்சியத்திலிருக்கும் அமெஸான் நிறுவன மையங்களை மறித்து எதிர்ப்பைக் காட்டும் சூழல் பேணும் ஆர்வலர்கள்.

சர்வதேச ரீதியில் கொள்வனவு செய்வதை ஊக்குவிக்கும் நாளான கறுப்பு வெள்ளி தினத்தை எதிர்த்து EXTINCTION Rebellion அமைப்பினர் ஐக்கிய ராச்சியத்திலிருக்கும் அமெஸான் நிறுவனத்தின் மையங்கள் முன்னால் மறிப்பு

Read more

பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலம் வெள்ளத்தில், இலங்கையின் வடமேற்கில் பலர் வீடிழந்தனர்.

காலநிலை அவதானிப்பு நிலையங்கள் எச்சரித்தது போலவே தாழமுக்கம் ஒன்று தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதி, மன்னார் குடா, தமிழ்நாட்டின் தெற்குப் பகுதிகளைத் தாக்கி வருகிறது. விளைவாக ஏற்பட்டிருக்கும்

Read more

டென்மார்க்கின் போர்க்கப்பல் நாலு கடற்கொள்ளைக்காரர்களைக் கொன்று மேலும் நால்வரைச் சிறைப்பிடித்தது.

நைஜீரியாவின் கடலெல்லையை அடுத்துள்ள கினியாக் குடாவில் ரோந்துசெல்லும் டென்மார்க்கின் போர்க்கப்பல் கடற்கொள்ளைகார்கள் நால்வரைச் சுட்டுக்கொன்றது, மேலும் நால்வரைச் சிறைப்பிடித்தது. நவம்பர் 24 ம் திகதி புதனன்று இச்சம்பவம்

Read more

பிரபல தடுப்பூசி எதிர்ப்பாளர்களுக்கு, “கடும் கொவிட் 19 நோயாளிகளை வந்து பாருங்கள்,” என்று பகிரங்கமாக அழைப்பு, ரஷ்யா.

ரஷ்யாவின் பெரிய மருத்துவமனைகளில் கொவிட் 19 நோயாளிகளுக்காகச் சேவை செய்யும் முக்கிய மருத்துவர்கள் குழுவொன்று வித்தியாசமான முறையில் தடுப்பூசி எதிர்ப்பாளர்களை அணுகியிருக்கிறது. ஒரு பகிரங்கக் கடிதம் மூலம்

Read more

பைடனின் ஜனநாயக மாநாடு: தைவானுக்கு அழைப்பு இலங்கைக்கு இல்லை!

அடுத்த மாதம் நடத்த இருக்கின்ற உலகளாவிய “ஜனநாயகத்துக்கான மாநாட்டுக்கு” (Summit for Democracy) அழைக்கப்படவுள்ள நாடுகளின் பட்டியலை அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டிருக்கிறது.சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடன்

Read more

முப்படையமைத்து எத்தடையுமுடைத்த எம் தலைவன்

சீருடையில் கூட சின்னத்தை பதித்தாய்சிங்கார வேலன் போல் வண்ணத்தை அளித்தாய்முப்படையையும் எண்ணம் போல் அமைத்தாய்எத்தடையையும் எண்ணும் போதே உடைத்தாய்🔥 பெயரைக் கேட்டாலே பேதி கொள்ள வைத்தாய்சாதிமுறை அனைத்துக்கும்

Read more