Day: 08/02/2022

கவிநடை

மாற்றம்

பொறுப்பு என்பதுதிடமாய் இருந்தால்இருப்பு என்பதுகரைந்தாலும்கவலை இல்லை…. சலிப்பு என்பதுசுற்றிக் கொண்டால்வலிப்பு வந்ததாய்முடங்கி விடுவாய்வழியே யில்லை… இனிப்பு என்பதேநித்தமும்தேவையென்றால்இயல்பு வாழ்க்கைமாற்றலாகும்… கரைப்பு என்பதுஇருப்பவரையும் தாக்கலாம்வளர்ப்பு என்பதுஇல்லாதவரையும்உயர்த்தலாம்… நெருப்பு என்பதாய்சுடுவது

Read more
கவிநடை

யார் வீர இளைஞன்

தமிழனாய் பிறந்து, தமிழுக்காக உழைக்கும் ஒவ்வொருவரும் வீர இளைஞரே! மற்போரில் புறமுதுகி டாமல்வீரமரணம் அடைந்தவனும்வீர இளைஞனே! ஏறு தழுவிய மாட்டை அடக்கிய இளைஞனும் வீரனே! தேசத்திற்காக தன்

Read more
கவிநடை

ஆனந்தம்

பனி மழையில்விளையாடுவது ஆனந்தம்! மழையில் நன்றாக நனைவது ஆனந்தம்! மலர்களோடு மலராக மாறி விடுவது ஆனந்தம்! அன்னையின் அருகில் இருப்பது ஆனந்தம்! பிள்ளைகள் பெற்றோரை கவனிப்பதில் ஆனந்தம்!

Read more
கவிநடை

பலமும் …. பலவீனமும்…

சிந்தும் பார்வையால்மனதுக்குள்சிந்து பாடவைக்கின்றாய்… கைகளைபற்றிக் கொண்டுகடினங்களை வற்றசெய்கின்றாய்… ஆசைகள் அத்தனையும்உனை கண்டுஆரவாரம் செய்கிறதே… நீதேநீர் கடையினிலேதேநீர் அருந்துகையில்தேரடி அருகில்நானிருந்தும்தனை கண்டுஇளைப்பாருகிறேன்… தேம்பி அழும்நேரத்தில்கண்ணம்வீங்கி வாடும்சோகத்தில்… ஏங்கி மனம்தவிக்கையிலேமூச்சு

Read more
கவிநடை

கடலாமை

நிதான துடிப்பில்உயிர் வாழும் ஆமையே!பொருமையின்சொரூபமே! கால்களைதுடுப்பாய்மணல்களை துளைத்து முன்னேறுவதுஉனக்கே உரிதான சிறப்பே! கவசமணிந்தஅதிசய அமைப்பே!கடல் ராணியின்செல்லப் பிறப்பே!சமுத்திர சாம்ராஜ்ஜியத்தின் இளவரசியே! நீரிலும்நிலத்திலும்வாழ்ந்திட பெற்றதுநீ செய்த புண்ணியமேஇறை படைப்பின்அற்புதமே!

Read more
அரசியல்செய்திகள்

“உக்ரேன் தன்னிஷ்டப்படி நாட்டோவில் இணைந்து கிரிமியாவைக் கைப்பற்ற முயன்றல் ரஷ்யாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையே போர் மூளும்,” என்றார் புத்தின்.

உக்ரேன் சம்பந்தமாக மேற்கு நாடுகளும், ரஷ்யாவும் சமீப மாதங்களில் உரத்த குரலில் வாய்ச்சண்டையில் இறங்கியிருக்கின்றன. அப்படியான நிலைமையொன்றை எப்படி எதிர்கொள்வது என்று ஒரு பக்கம் ஐரோப்பிய, அமெரிக்க

Read more
செய்திகள்

“நோர்வே நிர்மாணித்திருக்கும் ஐரோப்பாவின் மிகப்பெரிய காற்றாடி மின்சார மையம் பழங்குடி மக்களின் உரிமைகளை மீறுகின்றது.”

நோர்வேயின் துரொண்ட்ஹெய்ம் நகரையடுத்திருக்கும் றூவான், ஸ்டூர்ஹெய்யா பிராந்தியத்தில் மின்சாரத் தயாரிப்புக்கான 151 காற்றாடிகள் நிறுவப்பட்டிருக்கின்றன. நிலப்பரப்பில் படர்ந்திருக்கும் பசுமையான மின்சாரத் தயாரிப்புக் காற்றாடி மையங்களில் ஐரோப்பாவிலேயே அதுதான்

Read more
செய்திகள்

குவெய்த் பெண் “ஒழுக்கக் கேடான,” யோகா முகாமுக்குப் பெருவிரலைக் கவிழ்த்தது குவெய்த் அரசு.

குவெய்த்தின் பாலைவனப் பகுதியில் ஒரு நாள் யோகாசனப் பயிற்சி முகாம் ஆரம்பிக்க முயன்றார் இமான் அல்-ஹுசெய்னன். அது பற்றிய விபரங்களை அறிந்த குவெய்த் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர்

Read more