Day: 11/02/2022

ஊர் நடை

கழுகைக்கூட கலைக்கும் வல்லமை கொண்ட எங்களூர் கரிக்குருவி

கரிக்குருவி அல்லது இரட்டைவால் குருவி என்று அழைக்கப்படும் இந்தக் குருவி இலங்கையில் வடமாகாணத்திலும் கிழக்கில் தமிழர் வாழும் சிலபகுதிகளில் மாத்திரம் காணப்படுகிறது. கரிக்குருவிக்கு எப்போதும் தமிழர் வாழ்க்கையில்

Read more
கவிநடை

செயற்கைக்கோள்

செயற்கையாய் விண்ணில் சென்று இயற்கையை படம் பிடித்தாய் ! பூமியில் பதித்த தடம் போதுமென்று நிலவில் தடம் பதித்து சாதிக்க செய்தாய்! செவ்வாயில் புதிய உலகை படைக்க

Read more
கவிநடை

புதுமைப்பெண்

இளைய கன்னியின் எழிலைக் கண்டுவளைய வந்தான் வாலிபன் ஒருவன் கண்ணே மணியே கற்கண்டே என்றான்பெண்ணே நீயே பேரின்பமென்றான் ஒட்டிப் பேசி உறவை வளர்க்ககிட்ட வந்தான் கெடுமதி யாளன்

Read more
கவிநடை

வானில் ஊர்வலம்

ஜெட் விமானத்தின்புகை பாதையாகவெண் மேகங்கள்ஊர்வலம் செல்கிறது ! தோகை விரித்து ஆடி வருகிறது வெண்மயில்! அழகாக நடை பயின்று வரும் அன்னம்! சிறகுகளை விரித்துஅணி வகுத்து வருகிறது

Read more
கவிநடை

கணனி

எழுத்தாணியும்காகிதமும்மூளை முடுக்கில்முனங்கிட தொலை தூரபேச்சொலிமின்னல்களாகசெவிப்பறைக்குசொகுசாக உலக மையம்உள்ளங்கைகளில்உழன்று உளவிடும்உயிருக்கும் உயிராக காதலுக்கு சமிக்ஞை தந்திடும் செல்லிடப் பேசிகாதல் அரங்கத்தின்முதன்மையாக பல உள்ளங்களைபிரித்தும்இணைத்தும் வைக்கும்ஊடகம் பலருக்கும்பாதகமாகசாதகமாகமனிதனுக்குஇவைஇல்லையேல்அவன் ஜடமாக மொத்தத்தில்ஆர்பாட்ட

Read more
செய்திகள்

இஸ்ராயேல் – எமிரேட்ஸ் விமானச்சேவைகளில் இரண்டு பகுதியாருக்கும் இடையே சலசலப்பு.

இஸ்ராயேல் விமான நிலையங்களில் பாதுகாப்பைக் கண்காணித்து நிர்வகிக்கும் ஷின் பெட் அமைப்பு தெல் அவிவ்வுக்கு டுபாயிலிருந்து வரும் விமானங்களின் பாதுகாப்புத் திட்டங்கள் திருப்திகரமாக இல்லை என்று ஒரு

Read more
அரசியல்செய்திகள்

துருக்கியில் இயங்க அனுமதி பெற சர்வதேச ஊடகங்களுக்கு 72 மணி நேர அவகாசம் கொடுக்கப்பட்டது..

தனது நாட்டில் இயங்கும் வெளிநாட்டு ஊடகங்கள் தொடர்ந்து அங்கே இயங்க விரும்பினால் அதற்கான தேசிய ஊடக அனுமதியைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று துருக்கி அறிவித்திருக்கிறது. 72 மணி நேரத்துக்குள்

Read more