திருவள்ளுவர்
ஆயிரத்து முன்னூற்று முப்பது நன்னெறிகளைவாரி இறைத்தஅருப்பெரும் ஜோதியே! நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்கள் மூலம் தெளிவுகளை நூறு வருடங்களுக்கு முன் தெரிவித்தவித்தகரே! கணபதி ஸ்தபதியால்முக்கடல் சங்கமிக்கும்கன்னியா குமரியில்வீற்றிருக்கிறீரே!
Read more