Month: March 2022

அரசியல்செய்திகள்

எண்ணெய்க் கொள்வனவுக்காக சவூதியை நாடி விஜயம் செய்யவிருக்கும் ஜோன்சன் விமர்சனத்துக்கு உள்ளாகிறார்.

ரஷ்யாவிடமிருந்து எரிநெய் வாங்குவதை இவ்வருடக் கடைசியில் நிறுத்தி விடுவதாக முடிவெடுத்த ஐக்கிய ராச்சியத்தின் பிரதமர் அந்தத் தேவைக்காகச் சவூதியை நாடுவதற்காக அந்த நாட்டுக்கு விஜயம் செய்யவிருக்கிறார். தனது

Read more
அரசியல்செய்திகள்

ரஷ்ய அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும் தொலைக்காட்சியொன்றில் போருக்கு எதிரான சுலோகம்!

ரஷ்ய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் தொலைக்காட்சியின் செய்திகள் வாசிக்கப்பட்டபோது புத்தினால் உக்ரேன் மீது நடத்தப்படும் போருக்கு எதிரான சுலோகம் திடீரென்று திரையில் காட்டப்பட்டது. “விரேமியா” என்ற அந்த

Read more
நிகழ்வுகள்பதிவுகள்

கலையரசி-2022 அரங்கில் ஹரிச்சரணின் இசை நிகழ்வு

ஐக்கியராச்சிய யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர்கள் வழங்கும் கலையரசி நிகழ்வில் இந்த வருடம் பாடகர் ஹரிச்சரணின் இசைநிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வு வரும் ஜூலை மாதம் 2ம்

Read more
அரசியல்செய்திகள்

ஆப்ரமோவிச்சுக்குப் போலிப் பத்திரங்கள் கொடுத்துதவிய யூதத் தலைவர் தப்பியோடும் வழியில் கைது செய்யப்பட்டார்.

பிரிமியர் லீக் உதைபந்தாட்டக் குழுவான செல்ஸியின் உரிமையாளரான ரோமன் ஆப்ரமோவிச் மீது வீசப்பட்ட சுருக்குக்கயிறு அவருக்குப் போலிப் பத்திரங்களை ஒழுங்குசெய்த யூத மார்க்க பிரசாரகர்\தலைவரின் கழுத்தின் மீதும்

Read more
அரசியல்செய்திகள்

மீண்டுமொரு புதிய சமாதானப் பேச்சுவார்த்தைக்குத் தளமாகிறது கத்தார்.

ஆபிரிக்காவின் மத்தியிலிருக்கும் நாடான சாட் சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் தனது நீண்டகாலத் தலைவர் இத்ரிஸ் டெபி இத்னோவைப் பக்கத்து நாடான லிபியாவிலிருந்து இயங்கும் தீவிரவாதிகளின் (FACT)

Read more
சமூகம்சாதனைகள்பதிவுகள்

புலமைப்பரிசில் பரீட்சை – கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் கஜலக்ஷன் முன்னிலை

வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் முடிவுகளின் படி யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்பப்பாடசாலை மாணவன் தமிழ்ச்செல்வன் கஜலக்ஷன் முன்னிலை பெற்றுள்ளார். மொத்தம் 198 புள்ளிகளைப்பெற்ற கஜலக்ஷன் இணுவிலை

Read more
அரசியல்செய்திகள்

கடும் விமர்சனங்களுக்குப் பின்னர் ஐக்கிய ராச்சியமும் உக்ரேன் அகதிகள் பற்றிய தனது போக்கை மாற்றிக்கொண்டது.

ஐரோப்பிய நாடுகள் பலவும் உக்ரேனில் போரினால் பாதிக்கப்படும் அகதிகளை வரவேற்கத் தயாராகத் தமது குடிவரவுச் சட்டங்களைத் தளர்த்தியிருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியமும் அதற்காகத் தனது அங்கத்துவர்களைத் தயார்ப்படுத்தி வருகிறது.

Read more
கவிநடை

தமிழ் வளம்

🌹அன்னைத் தமிழே அருந்தமிழே என்னை ஆட்சி செய்யும் பைந்தமிழே// 🌹முன்னோர்கள் வளர்த்த முத்தமிழே முதுமை உனக்கில்லை உலகினிலே// 🌹இயல் இசை நாடக வடிவங்கள் எல்லா அறமும் உனக்குள்

Read more
செய்திகள்நிகழ்வுகள்

நெல்லையில் பொதிகைத் தமிழ்ச் சங்க 7-ஆம் ஆண்டு தொடக்க விழா

சபாநாயகர் மு.அப்பாவு பங்கேற்பு நெல்லையில் நடந்த பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் 7-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் மு.அப்பாவு கலந்து கொண்டு சங்கத்தின் சாதனை

Read more