Month: March 2022

கொவிட் 19 செய்திகள்செய்திகள்

கொரோனாத்தொற்று இதுவரை குடித்த உயிர்களின் எண்ணிக்கை 6 மில்லியன் ஆகியிருக்கிறது.

ஒரு பக்கத்தில் சில நாடுகள் கொவிட் 19 இனிமேலும் மனிதருக்கு ஆபத்தான நோயல்ல என்று பிரகடனம் செய்திருக்கின்றன. அதேசமயம், உலகளவில் கவனிக்கும்போது அக்கொடும் நோயின் பிடியானது இன்னும்

Read more
செய்திகள்

ஆளுக்கு 11 வாரங்கள், ஊதியத்துடன் பெற்றோர் விடுமுறையை டென்மார்க் நடைமுறைப்படுத்தும்.

குழந்தை பெற்றுக்கொண்ட பின்னர் அதன் பெற்றோரில் ஒவ்வொருவருக்கும் 11 வாரங்கள் விடுமுறை என்ற விதியை டென்மார்க் பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டது. ஓகஸ்ட் 2 ம் திகதிமுதல் அமுலுக்கு வரவிருக்கும்

Read more
அரசியல்செய்திகள்

ரஷ்யா முன்வைத்த தற்காலிகப் போர் நிறுத்தத்தை ஏற்க மறுத்தது உக்ரேன்.

ஞாயிறன்று இரவு முழுவதும் பல உக்ரேன் நகரங்களின் மீது ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்தது. காலையில் அந்த நகரங்களிலிருந்து மனிதர்களை வெளியேற்ற மனிதாபிமான தற்காலிகப் போர் நிறுத்தமொன்றை ரஷ்யா

Read more
கவிநடைபதிவுகள்

ஆயுதங்களில் எப்போது பூக்கள் பூக்கும்?

மனிதயினத்தின் அழிவுக்கான அறிவியல் கண்டுபிடிப்பு! மனிதமின்றியே அதனை அவரவர் கையிலெடுத்து மனிதர்களைக் கொன்றே உயிர்களைப் பறித்திடும் மதியற்ற மாந்தர்களின் விளையாட்டிற்கு ஆயுதங்கள்! இரத்த ஆறுகளும் கதறிடும் கோலமும்

Read more
கவிநடைபதிவுகள்

கற்பனைத் தோழி..

கொஞ்சம் வருவேன்கொஞ்ச வருவேன்- நீகெஞ்ச வைத்தால்கெஞ்சி மடிவேன்… பஞ்ச மென்றுகிடைக்கும் மனதைஅன்பை கொட்டிநிரப்பும் அவதை.. அஞ்ச மாட்டேன்நீ அருகி லிருந்தால்தஞ்சம் கொல்(ள்)வேன் -உன்பார்வை விரித்தால்.. பஞ்சை போலவெடித்து

Read more
அரசியல்செய்திகள்

ஓய்வு நாளில் பயணம் செய்யலாகாது என்ற யூத விதியை மீறி ரஷ்யா சென்று புத்தினைச் சந்தித்தார் இஸ்ராயேல் பிரதமர்.

பல தடவைகளில் பிரேரிக்கப்பட்டபோதும் இஸ்ராயேலின் பிரதமரைச் சந்திக்க மறுத்திருந்தா ஜனாதிபதி புத்தின். உக்ரேன் ஜனாதிபதி செலின்ஸ்கியின் வேண்டுகோளையேற்றுப் புத்தினைச் சந்திக்க இறுதியில் அனுமதி கிடைத்தது பிரதமர் பென்னெட்டுக்கு.

Read more
அரசியல்செய்திகள்

மாலி இராணுவத் தளத்தைத் தாக்கிய தீவிரவாதிகள் 27 இராணுவத்தினரைக் கொன்றனர்.

மேற்கு ஆபிரிக்காவிலிருக்கும் மாலியில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் குறையவில்லை. நாட்டின் நடுப்பகுதியிலிருக்கும் மொண்டோரோ நகரிலிருந்த இராணுவத் தளத்தை இஸ்லாமியத் தீவிரவாதிகள் தாக்கியிருப்பதாக அரசு தெரிவிக்கிறது. அந்த மோதலில் 27

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

பல நாட்களாகத் தொடரும் மழை, வெள்ளத்தால் ஆஸ்ரேலியாவில் 17 பேர் இறப்பு.

ஆஸ்ரேலியாவின் சில பகுதிகளில் கடந்த நாட்களில் இடைவிடாமல் இடைவிடாமல் பெய்து வரும் மழை பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே 17 பேர் இறந்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஞாயிறன்றும்

Read more
அரசியல்செய்திகள்

இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட புர்க்கினோ பாசோவின் ஆட்சியமைப்பில் ஒரு அரசாங்கம் தயாராகியது.

இராணுவத் தளபதியாக இருந்து ஆட்சியிலிருந்த ரொக் கபொரெயின் ஆட்சியைக் கவிழ்த்தவர் போல் – ஹென்ரி சண்டௌகோ டமீபா. அடுத்துவரும் மூன்று வருடங்களுக்கு அவரே நாட்டின் ஜனாதிபதியாக நியமியக்கப்பட்டிருக்கிறார்.

Read more
செய்திகள்

இதுவரை 52 நாடுகளுக்குப் பறந்த ஏரோபுளொட் இனிமேல் பக்கத்து பெலாரூஸுக்கு மட்டுமே பறக்கும்.

உலக நாடுகள் பலவற்றின் வானத்தில் பறக்கத் தடைசெய்யப்பட்ட ரஷ்யாவின் தேசிய விமான நிறுவனமான ஏரோபுளொட் இதுவரை 52 நாடுகளின் 142 நகரங்களுக்குப் பறந்து வந்தது. செவ்வாயன்று முதல்

Read more