உக்ரேன் குடிமக்களுக்குப் பிரத்தியேக அகதிப் பாதுகாப்பு வழங்கப் போகிறது ஐரோப்பிய ஒன்றியம்.

பெருமளவில் ஐரோப்பாவுக்குள் ஏற்படக்கூடிய புலம்பெயர்தல்களுக்கு உதவும் முகமாக 2001 இல் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவந்திருந்த பிரத்தியேகச் சட்டம் முதல் முறையான நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது. அதன்படி, உக்ரேனிலிருந்து ஒன்றியத்துக்குள் வருபவர்களுக்கு

Read more

அமெரிக்க ஜனாதிபதியின் “நாட்டின் நிலவரம்” பற்றிய உரைக்குள் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு உட்புகுந்திருந்தது.

State of the Union என்றழைக்கப்படும், நாட்டு மக்களுக்கு நாட்டு நிலபரத்தை அரசு எங்ஙனம் எதிர்கொள்ளவிருக்கிறது என்று அமெரிக்க ஜனாதிபதி விபரிக்கும் வருடாந்தர உரை ஒரு முக்கிய

Read more

பட்டப் ப௧ல்

பன்னிரண்டு மணிபார்௧்கும் இடம் எல்லாம்௧ார் இருள் சூழ்ந்து௧டும் மழை…! அந்நேரம் தோழி இவளும் தான் ௧ொண்டு வந்தாள்கார முரு௧்௧ையும் தான்….! ௧ை௧ள் இரணடுஅள்ளி எடு௧்௧௧ார முரு௧்௧ையும் தான்.நா

Read more

என் அன்பு தோழி

என் இருளான உலகில்ஒளியேற்ற வந்த என் தோழியேஎன்னை நொடிக்கு நொடி சிரிக்க வைத்தாயேஎன்னை சந்தோசப் படுத்துவதற்காக தான் இத்தனை ஆண்டுகளாக காத்திருக்க வைத்தாயோ….? நான் கவலையாக இருக்கும்

Read more

மனம் கொத்தி….

எதிர்ப்பார்ப்புகளும்ஏக்கங்களும்கொல்லுகிறது..கிள்ளுகிறது… மூன்று நான்குமணித் துளிகளில்நிகழ்நிலைநிறுத்தப் படவே – மனம்என்னவென்று அறியாமல்நிலை குலைந்துபோகிறது…. புரிய முடியாதநேரங்கள்நெறுக்குகிறது…..நொறுக்குகிறது… அப்படியோ …இப்படியோ..எப்படியும் புரியாமல்புலம்பித் தவிக்கிறது… தொடர்ந்து பதிவுகள்கேட்கவில்லைதொடர்ந்து இடைவெளிக்குகாரணம் தேடுகிறது… என்ன

Read more

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வளாகத்தில் திருமந்திர அரண்மனை

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வளாகத்தில் திருமந்திர அரண்மனை ஒன்று நிறுவப்படவுள்ளது. இந்த அரண்மனையை இலங்கை சிவபூமி அறக்கட்டளை நிறுவனம் 9 கோடி ரூபா செலவில் இதனை அமைக்க

Read more

“லண்டன்கிராட்” கட்டடங்களின் உரிமையாளர்கள் எவரெவரென்பதை அடையாளம் காணப்போகிறது பிரிட்டன்.

நீண்ட காலமாகவே ஐக்கிய ராச்சியத்தின் தலைநகர் அதிபணக்கார ரஷ்யர்களுக்கும், ரஷ்யத் தலைமைக்கு நெருக்கமான பெரும்புள்ளிகளுக்கும் சொர்க்கலோகமாகக் கருதப்பட்டு வந்தது. அந்த உயர்வர்க்கத்தின் பணம் மிகப்பெருமளவில் லண்டனின் முதலீடுகளாக

Read more