Day: 02/09/2022

அரசியல்செய்திகள்

மியான்மாரின் கவிழ்க்கப்பட்ட தலைவிக்கு மேலும் 3 வருடச் சிறைத்தண்டனை, கடின உழைப்புடன்!

சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் மியான்மாரில் ஜனநாயகத் தேர்தல் மூலம் அரசமைத்தவர்களைக் கவிழ்த்துவிட்டுத் தலைமையைக் கைப்பற்றியது நாட்டின் இராணுவத் தலைமை. அதற்கான காரணமாக, அரசில் தலைமைப்பதவியிலிருந்து பலர்

Read more
அரசியல்செய்திகள்

ஹெராத் நகரப் பள்ளிவாசலில் தற்கொலைக்குண்டு வெடித்து 18 பேர் மரணம்.

வெள்ளியன்று ஆப்கானிஸ்தானிலிருக்கும் ஹெராத் நகரப் பள்ளிவாசலொன்றில் குண்டுகளுடன் ஒருவன் வெடித்ததில் சுமார் 18 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மேலும் 20 பேர் காயமடைந்திருக்கிறார்கள். தலிபான்களின் முக்கிய இமாம்களில் ஒருவரான

Read more
செய்திகள்தகவல்கள்

“மனிதர்களைப் போலவே நாய்களும் ஆனந்தக்கண்ணீர் விடுவதுண்டு,” என்கிறது உயிரியல் ஆராய்ச்சி.

மனிதர்கள் மட்டும் தமக்குப் பிடித்தமானவர்களை விட்டுப் பிரிந்திருந்துவிட்டு நீண்ட காலத்தின் பின்னர் சேரும்போது ஆனந்தக் கண்ணீர் விடுவதில்லை, நாய்களும் அதைச் செய்கின்றன என்கிறது  Current Biology சஞ்சிகையில்

Read more
அரசியல்காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

பாகிஸ்தானில் ஒரே நாளுக்குள் சுமார் ஒரு லட்சம் பேர் வயிற்றுப்போக்கு உட்பட்ட வியாதிகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

வரலாறு காணாத மழைவீழ்ச்சியாலும் வெள்ளப்பெருக்காலும் பாதிக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தானில் மக்கள் நீர் வழியாகப் பரவும் வியாதிகளால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நாட்டில் ஏற்பட்டிருக்கும் வெள்ளத்தினால் ஏற்பட்ட அழிவு ஒரு பக்கமிருக்க

Read more
அரசியல்செய்திகள்

2 ம் உலக மகாயுத்தத்தப் பாதிப்புக்களுக்காக ஜேர்மனியிடம் நஷ்ட ஈடாகப் போலந்து கேட்கும் தொகை 1,400 பில்லியன் டொலர்கள்.

இற்றைக்கு 83 வருடங்களுக்கு முன்னர் ஜேர்மனியின் படைகள் போலந்துக்குள் புகுந்து தமது ஆக்கிரமிப்பை ஆரம்பித்தன. அதனால் ஏற்பட்ட சேதங்களை, இழப்புகளைக் கணக்கிட்டு நஷ்ட ஈடு கோருகிறது போலந்து.

Read more