Day: 07/12/2022

உலகக்கிண்ண உதைபந்தாட்டம்செய்திகள்விளையாட்டு

கனடாவில் பிறந்த மொரொக்கோவின் வலைகாப்பாளர் தனது வேர்களை மறக்காதவர்.

கத்தார் 2022 இல் நடந்த 16 நாடுகளுக்கான மோதல்களில் சகலரின் கவனத்தையும் கவர்ந்தவர் வலைக்காப்பாளர் யசீன் போனோ [Yassine Bounou]. காலிறுதிப் போட்டிகளுக்காகச் சித்தியடையும் அந்த மோதல்களில்

Read more
சமூகம்செய்திகள்

போன பத்து மாதத்தில் மட்டும் வெளிநாட்டுக்கு போனவர்கள் இரண்டரை இலட்சத்துக்கும் மேல்| சிறீலங்காவின் அபாய நிலை

நாட்டின் பொருளாதார சீர்கெட்ட நிலை காரணமாக நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்று கொண்டிருக்கொன்றன. குறித்த தகவலை மத்திய வங்கியின் அண்மைய அறிக்கை

Read more
அரசியல்செய்திகள்

ஜேர்மனியப் பாராளுமன்றத்தின் மீது தாக்கி நாட்டைக் கைப்பற்றத் திட்டமிட்டிருந்த தீவிரவாதிகள் கைது!

புதன்கிழமை அதிகாலையன்று ஜேர்மனியின் பல இடங்களில் அதிரடியாக வலதுசாரித் தீவிரவாதக் கும்பல் ஒன்றின் மீது பொலீசார் வலைவிரித்தார்கள். அதன் மூலம் நாட்டின் பாராளுமன்றத்தைத் தாக்கிக் கைப்பற்றித் தமது

Read more
செய்திகள்

அமெரிக்க செனட் சபையின் 51 வது இடத்தை வென்றனர் டெமொகிரடிக் கட்சியினர்.

நவம்பர் மாத ஆரம்பத்தில் அமெரிக்காவில் நடந்த இடைத்தவணைத் தேர்தல்கள் டெமொகிரடிக் கட்சியினருக்குச் சாதகமாக முடிந்திருக்கிறது. தேர்தலுக்கு முன்னர் செண்ட் சபையில் இருந்த நிலைமையை விட, ஒரு இடத்தை

Read more
அரசியல்செய்திகள்

ரஷ்யாவுக்குள் நுழைந்து போர் விமானத்தளங்களைத் தாக்கினவா உக்ரேன் காற்றாடி விமானங்கள்?

டிசம்பர் 5, 6 ம் திகதிகளில் ரஷ்யாவுக்குள் சில போர் விமானத்தளங்கள் குண்டுகளால் தாக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ரஷ்யாவின்  பாதுகாப்பு அமைச்சு ஏற்பட்ட பாதிப்புக்கள் எவை என்பதை

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்

தடுப்பு மருந்தால் கறைபடிந்த இரத்தத்தைப் பாவித்துத் தம் குழந்தை உயிர்காக்க மறுக்கும் பெற்றோர்.

நியூசிலாந்தில் ஒரு நாலு மாதக் குழந்தையின் பெற்றோர் தமது பிள்ளையின் உயிரைக் காக்கும் சிகிச்சையில் தடுப்பு மருந்துக் கறைபடிந்த இரத்தம் பாவிக்கலாகாது என்று முடிவெடுத்திருக்கிறார்கள். இருதயத்தைத் திறந்து

Read more