அமெரிக்க அரசின் கொள்வனவாளர் சட்டங்களை மீறியதற்காக மெத்தா 725 மில்லியன் டொலர்கள் தண்டம் கட்டவிருக்கிறது.

தனது பாவனையாளர்கள் விபரங்களை மூன்றாம் நபருக்குப் பாவனைக்காகக் கொடுத்த குற்றத்துக்காக பேஸ்புக் நிறுவனம் தண்டம் கொடுக்கவிருக்கிறது. அமெரிக்காவின் கொள்வனவாளர்கள் விபரங்கள் பாதுகாப்புச் சட்டத்தை மீறிய குற்றத்துக்காக நீதிமன்றத்தில்

Read more

பாரிஸில் குர்தீஷ் கலாச்சார மையமொன்றுக்கருகே துப்பாக்கிச் சூடு, மூவர் மரணம்.

பாரிஸ் நகரின் பகுதியொன்றில் துப்பாக்கிச்சூடுகள் நடத்தியதற்காக ஒருவன் கைது செய்யப்பட்டிருப்பதாகப் பொலீசார் தெரிவிக்கின்றனர். குர்தீஷ் கலாச்சார மையம் ஒன்றை அடுத்தே அது நடந்திருப்பதால் அப்பகுதியெங்குமுள்ள மக்கள் பீதிக்குள்ளாகியிருக்கின்றனர்.

Read more

பல சினிமாக்கள், நாவல்களுக்குக் காரணகர்த்தாவான சார்ள்ஸ் சோப்ராஜ் விடுதலை செய்யப்பட்டான்.

1970 களில் ஆசிய நாடுகளுக்கு விஜயம் செய்த பல வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கொடூரமாகக் கொன்ற சார்ள்ஸ் சோப்ராஜ் நேபாளச் சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டிருக்கிறான். 20 வருடங்கள்

Read more

“எங்கள் நாட்டு விடயங்களில் தலையிடுவதை நிறுத்துங்கள்,” உயர்கல்விக்கான தலிபான்களின் அமைச்சர்.

ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியதும் நாட்டில் பெண்களுக்குச் சம உரிமை கொடுக்கப்படும் என்றெல்லாம் உறுதிகூடிய தலிபான்கள் ஆட்சி மீண்டும் அவர்களுடைய 1996 – 2001 கால ஆட்சியின் நகலாக

Read more

ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கையின் நோக்கங்களை அடைந்தே தீரும் என்று புத்தின் உறுதி கூறினார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புத்தின் டிசம்பர் 21 ம் திகதி புதன்கிழமை, தனது வருடாந்திர உரையை வழங்கினார். தனது உரையின்போது அவர் ரஷ்யா நடத்திவரும் “இராணுவ நடவடிக்கைகளின்

Read more