ஆஜென்ரீனா இறுதிப் போட்டிக்குள்|தோற்றது குரோஷியா

உலகக்கிண்ண காற்பந்தாட்டப்போட்டிகளின் முதலாவது அரையிறுதிப்போட்டியில் பலமான ஆஜென்ரீன அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. காலிறுதிப்போட்டியில் போர்த்துக்கல் அணியை வீழ்த்தி அரையிறுதிப்போட்டிக்கு வந்த குரோஷியா, அரையிறுதிப்போட்டியில் ஆஜென்ரீனா அணியிடம்

Read more

ஆர்ஜென்ரீனா உலகக் கோப்பையை வென்றால் கோழிக்கோட்டில் பிரியாணி இலவசம் என்கிறார் மெஸ்ஸி விசிறி சகாத்.

கேரளாவிலிருக்கும் கோழிக்கோடு நகரின் ஒரு பாகமான வெள்ளையிலில் CP Haji’s Hotel என்ற உணவுக்கடையை நடத்துகிறார் லயனல் மெஸ்ஸியின் விசிறியான சகாத். இவர் மெஸ்ஸியின் விசிறி மட்டுமன்றி

Read more

அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து 25 க்குட்பட்டவர்களுக்கு கருத்தடை உறைகளை இலவசமாக்கியிருக்கிறது பிரான்ஸ்.

25 க்கு உட்பட்டவர்களுக்கு அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து கருத்தடை உறைகளை இலவசமாக வழங்கவிருப்பதாக ஜனாதிபதி மக்ரோன் அறிவித்திருக்கிறார். இளவயதினரிடையே உடலுறவுகள் மூலம் பரவும் வியாதிகளைக் குறைக்கும் நடவடிக்கைகளில்

Read more

தனது ஆறு வயது மகளை 29 வயதுக்காரனுக்கு திருமணம் செய்துவைத்த துருக்கிய இஸ்லாமிய அமைப்பின் முக்கியத்துவர்.

துருக்கியில் சமீப வாரங்களில் முக்கிய பேசுபொருளாகிச் சமூகத்தையே கலக்கியிருக்கிறது 6 வயதில் திருமணமேடைக்குத் தனது பெற்றோரால் அனுப்பப்பட்ட ஒரு பெண்ணின் கதை. அப்பெண்ணின் தந்தை நாட்டின் முக்கிய

Read more

கத்தார் அரசுடன் தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் லஞ்சங்கள் வாங்கி ஊழல்கள் செய்ததாகக் கைது.

மற்றைய நாடுகளில் ஊழல் இருப்பதாக விமர்சித்துத் தண்டிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள்ளேயே லஞ்ச ஊழல்களில் தோய்ந்திருந்ததாக ஒரு பாராளுமன்ற உறுப்பினர் உட்பட ஆறுபேர் கைது செய்யப்பட்டார்கள் என்று பெல்ஜியத்திலிருந்து

Read more

ஜனாதிபதி கைது செய்யப்பட்ட பெருவில் மீண்டும் தேர்தல் வேண்டுமென்று போராடும் மக்கள்.

பெரு நாட்டவரின் முதலாவது பெண் ஜனாதிபதி டீனா பூலார்ட்டேவின் பதவிக்காலம் மிகக் குறுகியதாகவே இருக்குமென்று தோன்றுகிறது. நாட்டின் ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைக்க முடிவுசெய்திருப்பதாக அறிவித்ததை அடுத்து பாராளுமன்றத்தில்

Read more