‘மனிதாபிமான அமைப்புகளிலும் பெண்கள் பணியாற்றக்கூடாது’, என்று உத்தரவிட்டார்கள் தலிபான்கள்.

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான உயர்கல்வியைத் தடைசெய்துவிட்ட தலிபான்கள் ஒரே வாரத்துக்குள் மேலுமொரு கட்டுப்பாட்டைப் பெண்கள் மீது அறிவித்திருக்கிறார்கள். நாட்டில் செயற்படும் மனிதாபிமான இயக்கங்களின் சேவைகளில் பெண்கள் பங்குபெறலாகாது என்பதே

Read more

மெஸ்ஸிக்குக் கிடைத்த பிஷ்த் – ஐ வாங்க ஒரு மில்லியன் டொலர்கள் கொடுக்கத் தயாராக இருக்கும் ஒமான் வழக்கறிஞர்.

உதைபந்தாட்டத்துக்கான உலகக்கிண்ணத்தை ஆர்ஜென்ரீனா வென்ற சூடு இன்னும் தணியவில்லை. அக்கிண்ணத்தை ஆர்ஜென்ரீன வீரர் பெற்றுக்கொண்டபோது அவருக்குக் கத்தாரின் அரசரால் ஒரு பிஷ்த் சால்வை போர்க்கப்பட்டது. சர்வதேசக் கால்பந்தாட்ட

Read more

ராப் (Rap)இசைக்கலைஞரின் தூக்குத்தண்டனையை மறுபரிசீலனை செய்ய ஈரான் உச்ச நீதிமன்றம் முடிவு.

ஈரானிய இளம் பெண்ணொருவர் சரியான முறையில் ஹிஜாப் அணிந்திருக்கவில்லை என்று கைதுசெய்யப்பட்டுக் காவலில் இறந்துபோனதால் வெடித்த போராட்டத்தை அரசு தொடர்ந்தும் தனது கடுமையான நடவடிக்கைகளால் அடக்க முயன்று

Read more

பணவசதியையும், அதிகாரத்தையும் தேடியலைவோரைத் தனது நத்தார் செய்தியில் கண்டித்தார் பாப்பரசர்.

வத்திக்கான் புனித பேதுருவானவர் ஆலயத்தில் பாப்பரசர் வழக்கம்போல் தனது நத்தார் சேவையை வழங்கினார். பணத்தையும், அதிகாரத்தையும் தேடியலைபவர்களால் குழந்தைகளும், பலவீனமானவர்களும், ஏழைகளும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதை அவர் கண்டித்தார்.

Read more