‘மனிதாபிமான அமைப்புகளிலும் பெண்கள் பணியாற்றக்கூடாது’, என்று உத்தரவிட்டார்கள் தலிபான்கள்.

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான உயர்கல்வியைத் தடைசெய்துவிட்ட தலிபான்கள் ஒரே வாரத்துக்குள் மேலுமொரு கட்டுப்பாட்டைப் பெண்கள் மீது அறிவித்திருக்கிறார்கள். நாட்டில் செயற்படும் மனிதாபிமான இயக்கங்களின் சேவைகளில் பெண்கள் பங்குபெறலாகாது என்பதே

Read more

காவலில் இருக்கும்போது இளம் ஈரானியப் பெண் இறந்ததால் ஈரானில் மக்கள் போராட்டம்.

ஹிஜாப் அணிய மறுத்ததால் ஈரானின் ஒழுக்கக் கண்காணிப்புப் பொலீசாரால் கைதுசெய்யப்பட்டிருந்த மாஷா அமினி என்ற பெண் காவலில் இருக்கும்போது வெள்ளியன்று இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அவள் மாரடைப்பால் இறந்துவிட்டதாக

Read more

டுவிட்டரில் மறு பதிவுகள் செய்ததற்காக சவூதியப் பெண்ணுக்கு 34 வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஐக்கிய ராச்சியத்தின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் மாணவியாக இருந்த சவூதியைச் சேர்ந்த 34 வயதுப்பெண் கடந்த வருடம் தனது நாட்டுக்கு விடுமுறையில் சென்றபோது கைதுசெய்யப்பட்டிருந்தார். வெளிநாடுகளில் வாழ்ந்துகொண்டு சவூதிய

Read more

குவெய்த் பெண் “ஒழுக்கக் கேடான,” யோகா முகாமுக்குப் பெருவிரலைக் கவிழ்த்தது குவெய்த் அரசு.

குவெய்த்தின் பாலைவனப் பகுதியில் ஒரு நாள் யோகாசனப் பயிற்சி முகாம் ஆரம்பிக்க முயன்றார் இமான் அல்-ஹுசெய்னன். அது பற்றிய விபரங்களை அறிந்த குவெய்த் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர்

Read more

ஆப்கானிஸ்தான் பெண்கள் மீது தலிபான்கள் புதியதாகக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

நாட்டில் பெண்களுக்கான கடுமையான சட்டங்கள் தளர்த்தப்பட்டு, சம உரிமைகள் அவர்களுக்கும் வழங்கப்படும் என்று நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றியதும் பல தடவைகள் உறுதிகூடிய தலிபான்களின் தலைமை தொடர்ந்தும் அதற்கெதிரான

Read more

“பெண்களின் உரிமைகளை மதிக்கக்கூடிய நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படவேண்டும்,” தலிபான்களின் தலைமை.

வெள்ளியன்று ஆப்கானிஸ்தான் தலிபான்களின் தலைமையினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையின்படி அவர்கள் உடனடியாக, “ஆப்கானியப் பெண்களின் உரிமைகளை மதிக்கும்,” சட்டங்களை அமுலுக்குக் கொண்டுவரவேண்டும். அந்த ஆணையை அவர்களுக்குப் பிறப்பித்திருப்பவர் அந்த

Read more

“எங்கள் ஆட்சியைக் கவனித்து இஸ்லாமிய ஆட்சியை எப்படி நடத்துவதென்று தலிபான்கள் கற்றுக்கொள்ளலாம்” – கத்தார்

உலக நாடுகளெல்லாம் தலிபான் இயக்கத்தினரை ஒதுக்கிவைத்திருந்தபோது அவர்களைப் பேச்சுவார்த்தைக்கு இழுத்து வந்தது கத்தார். ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்த பிறகு அவ்வியக்கத்தினரின் நடவடிக்கைகளால் கத்தார் அதிருப்தியடைந்திருப்பதை கத்தாரின் வெளிவிவகார

Read more

பாலுறவுக்கான சம்மதத்தைக் கொடுக்கும் வயதாக 15 ஐ தீர்மானிக்கவிருக்கிறது பிரான்ஸ்.

ஒருவர் எத்தனை வயதில் உடலுறவுக்கான சம்மதத்தை இன்னொருவருக்குக் கொடுக்கலாம் என்ற வயது வரம்பு இல்லாத நாடாக பிரான்ஸ் இருந்துவந்தது. அதனால் பாலியல் குற்றங்களுக்காகத் தண்டனை வழங்குவது நீண்டகாலமாகவே

Read more

அல் – ஹத்தூல் குடும்பத்தினர் லுஜைனின் விடுதலைக்குக் காரணம் ஜோ பைடனே என்று நன்றி தெரிவிக்கிறார்கள்.

எவரும் எதிர்பாராதவிதமாக சவூதி அரசால் சமீபத்தில் நீண்டகாலச் சிறைத்தண்டனை விதித்துத் தண்டிக்கப்பட்ட லூஜைன் அல் – ஹத்தூல் நேற்று விடுவிக்கப்பட்டார் என்ற செய்து உலகமெங்கும் பரவியது. சவூதி

Read more

சக லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு வழிகாட்டும் ஆர்ஜென்ரீனா பெண்கள்.

பெரும்பாலும் கத்தோலிக்க திருச்சபைகளால் அரசியல் இயக்கப்படும் லத்தீனமெரிக்க நாடுகளில் பெண்களுக்கு அவர்களுடைய உடலின் மீது உரிமை கிடையாது. கற்பழிப்புக்கு உள்ளானவர்களுக்கும் கருக்கலைப்புச் செய்துகொள்ளும் உரிமை கிடைக்காது. கியூபா,

Read more