பிரிட்டனுக்கு வரும் அகதிகளை ருவாண்டாவுக்கு அனுப்பிவைப்பதில் தவறில்லை என்றது நீதிமன்றத் தீர்ப்பு.

ஆங்கிலக்கால்வாய் மூலமாக பிரிட்டனுக்கு அனுமதியின்றி நுழையும் அகதிகளை நிறுத்துவதில் மும்முரமாக இருக்கிறது அரசு. அகதி விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் சமயத்தில் அவர்களை ஆபிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்பிவைக்கும் திட்டம்

Read more

பொலீஸ் நிலையத்தைக் கைப்பற்றி அங்குள்ளவர்களைப் பணயக்கைதிகளாக்கி இருக்கும் பாகிஸ்தான் தலிபான்கள்.

தஹ்ரீக் ஏ தலிபான் என்றழைக்கப்படும் பாகிஸ்தான் தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த சுமார் 30 பேர் பாகிஸ்தானின் பொலீஸ் நிலையமொன்றைக் கைப்பற்றியிருக்கிறார்கள். இரண்டு நாடுகளின் எல்லைகளை அடுத்திருக்கும் பன்னு

Read more

செய்த ஊழலின் நாற்றம் காற்றிலிருக்கும்போதே மீண்டும் ஜனாதிபதியாக விரும்பும் சிரில் ரமபோசா.

டிசம்பர் 16 ம் திகதி ஆரம்பமாகியது ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம். விரைவில் நாட்டில் நடக்கவிருக்கும் தேர்தலில் மீண்டும் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகும் விருப்பத்துடன் மாநாட்டில்

Read more

தனது சினிமாவுக்குத் திரைமூட இந்தியாவில் கோரும்போது உலகக்கோப்பைத் திரையை நீக்கிவைத்தார் தீபிகா படுகோனே.

ஞாயிறன்று கத்தார் லுசாய்ல் அரங்கில் ஆர்ஜென்ரீனாவின் தேசிய அணி 36 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் உதைபந்தாட்டத்துக்கான உலகக் கிண்ணத்தை வென்றது. அதற்கான மோதல்களில் பங்குபற்றியதன் மூலம் உதைபந்தாட்ட

Read more

தயாரிக்கும்போது கரியமிலவாயுவை வெளியேற்றும் பொருட்கள் மீது வரி அறவிட முடிவெடுத்திருக்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.

 ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளிலும் தயாரிக்கப்படும் பொருட்களின் கரியமிலவாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மேலுமொரு நடவடிக்கையை எடுக்கவிருக்கிறது ஒன்றியம். வெளியேயிருந்து ஒன்றியத்துக்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் கரியமிலவாயுவை அதிகளவில்

Read more

டுவிட்டரில் தனது தலைமையை விட்டிறங்கவேண்டுமா என்று கேட்டு வாக்கெடுப்பு நடத்தும் எலோன் மஸ்க்.

சமூகவலைத்தளமான டுவிட்டர் தனது கையில் வந்ததும் அதிரடியாகப் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். முக்கியமாக அவர் அந்தச் சமூகவலைத்தளப் பாவனையாளர்களிடம் வாக்கெடுப்புகள் நடத்திச் சிலரின் கணக்குகளைத் திறந்திருக்கிறார்.

Read more