உதைபந்தாட்டத்துக்கான உலகக்கோப்பையின் நகல் 2025 மொரொக்கோவில் நடாத்தப்படும்.

சர்வதேச உதைபந்தாட்டச் சம்மேளனத்தால் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடாத்தப்படும் உலகக்கிண்ணத்துக்கான மோதல்கள் கத்தாரில் நடந்துகொண்டிருக்கின்றன. அதன் நகலாக ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட Club World Cup மோதல்கள் 2025

Read more

மிருகக்காட்சிசாலை ஒன்றிலிருந்து தப்பியோடிவிட்ட மனிதக் குரங்குகளால் சுவீடனில் பதட்டமும் துக்கமும்.

சுவீடன் மத்திய பிராந்தியத்திலிருக்கும் யாவ்ளே நகரையடுத்திருக்கும் திறந்தவெளி மிருகக்காட்சிசாலையில் இருந்து டிசம்பர் 14 ம் திகதி ஐந்து மனிதக்குரங்குகள் தப்பியோடியிருக்கின்றன. அந்த மிருகங்களுக்காக வரையறுக்கப்பட்ட  எல்லைகளுக்கு வெளியே

Read more