Day: 08/12/2022

செய்திகள்

அமெரிக்காவிடமிருந்த தமது ஆயுத வியாபாரிக்காக கூடைப்பந்து நட்சத்திரத்துக்கு விடுதலை கொடுத்தது ரஷ்யா.

உக்ரேனுக்குள் ரஷ்யப் படைகள் நுழையச் சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார் ஒலிப்பிக் கூடைப்பந்து வீராங்கனை பிரிட்டனி கிரினர். தனது மருத்துவத் தேவைக்காக

Read more
செய்திகள்பயணம் சுற்றுலா - Travel and Tours

மீண்டும் ஆரம்பிக்கப்படவிருக்கிறது பலாலி – சென்னை விமான சேவைகள்.

கொரோனாத்தொற்றுக்காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த சென்னை – பலாலி விமான சேவைகள் டிசம்பர் 12 ம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவிருப்பதாக அலையன்ஸ் விமான நிறுவனத்தினரால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பெரும் ஆதரவைப்

Read more
அரசியல்செய்திகள்

மக்ரோன் வந்தால் வரேன் என்கிறார் ஆஸார்பைஜான் ஜனாதிபதி, அவர்தான் வரவேண்டுமென்று ஆர்மீனியப் பிரதமர்.

பெல்ஜியத்தின், பிரசல்ஸ் நகரில் டிசம்பரில் நடக்கவிருக்கிறது நகானோ – கரபாக் பிராந்தியம் பற்றிய ஆஸார்பைஜான் – ஆர்மீனியச் சமாதானப் பேச்சுவார்த்தை. ஆர்மீனியப் பிரதமர் அந்தப் பேச்சுவார்த்தைக்கு பிரெஞ்ச்

Read more
செய்திகள்விளையாட்டு

சிறைப்பறவை போரிஸ் பெக்கர் எட்டே மாதங்களில் விடுதலையாகித் தனி விமானமொன்றில் ஜேர்மனிக்குப் பறக்கவிருக்கிறார்.

ஜெர்மனியின் மிகப்பெரிய விளையாட்டு வீரர் என்று கருதப்படுபவர் போரிஸ் பெக்கர். இங்கிலாந்தில் 2017 இல் தனது கடன்களைக் கட்ட முடியாமல் நீதிமன்றத்தின் மூலம் திவாலானதாகப் பிரகடனம் செய்துகொண்டார்.

Read more