நிழல்..!
நிழல்
உன்னுடன் இருந்த போது நிழல் கூட நிஜமாய் தெரிந்தது…!
நீ பிரிந்த பின்பு நிஜம் கூட நிழலாக தெரிகிறது…!
நீ வந்த வழியும் தெரிய வில்லை நீ சென்ற வழியும் தெரியவில்லை.
மனதில் நீ தந்ந வலி மட்டும் தெரிகிறது..!
வலிகள் எல்லாமே நிஜம் தான் ..!
ஆனால் நீ தந்த காதல் தான்
இங்கு நிழலாக போய் விட்டது…!
யாரையும் போலியாக
நேசிக்காதீர்கள்…!
பிடிக்க வில்லை எனில் முகத்துக்கு நேராக சொல்லுங்கள்..!
உங்களை யாரும் தொல்லை செய்ய மாட்டார்கள்…!
திகன கலை