புகுஷிமா அணு உலையின் கழிவு நீரினை ஜப்பான் திறந்து விட்டுளளது..!
பசுபிக் சமுத்திரத்தில், புகுஷிமா அணு உலையின் கழிவு நீரினை ஜப்பான் திறந்துவிட்டுள்ளது.
புகுஷிமா அணு உலை நிலையத்தில்யில் ஏற்பட்ட நில அதிர்வின் காரணமாக அணுகசிவு ஏற்பட்டுள்ளது.இதனை கட்டுப்படுத்த கடல் நீர் மற்றும் போலிக் அமில இரசாயணத்தை பயன்படுத்தியது.
அணுக்கசிவை கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்ட கடலில் நீர், கதிரியக்க கழிவு நீராக மாறியது. அந்த நீரை சுத்திகரித்து பசிபிக் கடலில் விட ஜப்பான் முயற்சி மேற்கொண்டது. இதற்கமைய இன்றிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீர் வெளியேற்றப்படும் என தெரிவிக்கப்படுகிறது.