பயங்கரவாதமும் பொதுமக்களும்

பயங்கரவாதமும் பொதுமக்களும்

எல்லைச்சண்டைகள் நடந்து கொண்டு இருந்தாலும் வைரஸ் சண்டைகள் நடந்து கொண்டே இருக்கின்றன உயிர்களில் விளையாட்டு

பத்திரிக்கையில் தினந்தோறும் ஆயிரம் பயங்கரவாத ங்கள் பொதுமக்களின் நிலை?

வெளிநாட்டு பொருட்களால் சில பயங்கரவாதம்
பெண்களின் சுதந்திரம் என்பது கேள்விக்குறியான பயங்கரவாதம் இன்றைய காலங்களில்

எல்லா பயங்கரவாதத்திற்கும் நடுவில் பொதுமக்களின் பயம் என்ற கண்ணீரோடு அதி பயங்கரவாதம்

பயங்கரவாதத்தை முறியடிப்பது யாரோ? ??? *நிலவுத்தோழி ஆர் ஜே உமாதேவி*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *