ரயில் சேவை அத்தியவசிய சேவையாக பிரகடனம்…!
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ரயில் சேவை அத்தியவசிய சேவையாக பிரகனப்படுத்தப்பட்டுள்ளது.
இன்றைய தினம் அமைச்சரவை முடிவுகளை தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இதே வேளை இன்றைய தினம் சன நெரிச்சல் அதிகமான புகையிரதத்தில இருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்த இளைஞனின் மரணத்திற்கு 84 புகையிரத ஊழியர்களே காரணம் என குற்றம் சுமத்தியுள்ளார்.
இதே வேளை 180000 தொழிலாளர்கள் தமது கடமைகளில் ஈடுப்பட்டுள்ள நிலையில் ,அரசியல் மற்றும் சுய நலத்திற்காக 84 ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில ஈடுப்பட சுயாதீனமாக முடிவெடுத்துள்ளதாகவும் குறித்த அமைச்சர் தெரிவித்துள்ளார்.