இராணுவ வீரர்களின் உறைவிடம்..!
காஷ்மீர்
அழகிய பனிமலை பிரதேசம்
பல இராணுவர்களின் உறைவிடம்
நம் நாட்டைக் காக்கும் இராணுவர்கள் சொல்ல முடியாத தியாகங்கள் இங்கே காணலாம்.
நம் நாட்டின் எல்லையே! நாம் நிம்மதியாக துயில் கொள்ள இராணுவர்கள் படும் பாடு ஏராளம் ….!
எங்கள் தாயகத்தை காக்கின்ற நாயகர்கள் உறைவிடம் எங்களின் சொர்க்கம் …..!
இளம் தம்பதியர்களுக்கு அருமையான புகலிடம் …!
எத்தனை போர்களைக் கண்டாலும் என்றும் குளிர் மயமாக காட்சியளிக்கும் அற்புத வாழிடம் எங்கள் காஷ்மீர்
நிலவுத்தோழி ஆர் ஜே உமாதேவி