முதல் காதல் அனைவருக்குள்ளும் இருக்குமா?
ரோஜாவின் மொட்டுபோல..
எல்லா இதயங்களுக்குள்ளும்
முதல் காதல்!
அவை என்ன ஆனதென்பது
சந்தர்பம் பொறுத்த நிகழ்வு…!
ஆனால் ரோஜாமொட்டின்
படம்போல..!
எப்போதுமே
மனதுக்குள்
நினைவுகளாய்…!
பூத்து
சிரித்துக்கொண்டுதான் இருக்கும்…
எல்லோருக்கும்!!
*வீரா*