Day: 03/10/2023

இலங்கைசெய்திகள்

மதுபான சாலைகள் மூடல்..!

சர்வதேச மதுஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் இன்று மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில், உரிமம் பெற்ற அனைத்து

Read more
இலங்கைசெய்திகள்

மதுபான சாலைகள் மூடல்…!

சர்வதேச மதுஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் இன்று மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில், உரிமம் பெற்ற அனைத்து

Read more
கவிநடைபதிவுகள்

கோடி செல்வத்திற்கு ஈடாகுமா இது..?

மழலைச்செல்வம்!! முதல் தொடுகையில் புனிதம் உணர்ந்தேன்! பொக்கை வாய்ச்சிரிப்பில் புளங்காகிதம் பெற்றேன்! உச்சி முகர்கையில் உள்ளம் மகிழ்ந்தது!முகம்பார்த்து சிரிக்கையில் முத்தமிழாய் இனித்தது! தொட்டிலில் நீஇருக்கமுழுநிலவாய் உன்னைரசித்தேன்! தவழ்ந்து

Read more
கவிநடைபதிவுகள்

இதயம் எதனால் அசையவில்லை..!

நீயே என் இதயம் நீயே என் இதயம்உன் மூச்சுகாற்றேஎன் இதயதுடிப்புஉன் வரவே என் வசந்தம்உன் பார்வையே என் காட்சி உன் கற்பனையே என் கவிதை/ மொழியே என்

Read more
கவிநடைபதிவுகள்

தமிழர்களின் வீரம்..!

காளைகளும்காளையர்களும்மோதினால்வெற்றிபெற்றகாளையருக்குகாளையுடன்கன்னிகைபரிசுஎன்றுவளர்க்கப்பட்டதமிழகத்தின்கரிசல்காடுசெறிவூட்டப்பட்டதமிழர்மரபு. வீரம்உத்வேகம்நம்பிக்கைமுனைப்புதன்னம்பிக்கைமுயற்சிபயிற்சிசிரத்தைவியர்வைவீசிஉப்புபூக்கவைக்கும்ஐல்லிகட்டுஆடுகளம். வாடிவாசல்காளைகள்காளையர்களம். மாடுசிலநேரம்ஜெயிக்கும். களைக்கும். கொம்பில்குடல்உருவிபோடும். திமிழில்தூறவீசும். தமிழரின்தமிழ்வீரம்பேசிவித்தைவிந்தைகற்றுதரும். ஐல்லிகட்டுகலிங்கத்துபரணிபோல்யானைகளின்பெருமைமட்டுமல்ல. காளையர்காளைகளின்வீரம்பேசும். கன்னியரின்காதல்பேசும். உழவுஉழைப்புஉயர்வுபேசும். வாக்கின்உயிரின்உணர்வின்கனவின்நினைவின்அறம்பேசும். தமிழர்களின்தமிழின்காளையரின்காளைகளின்கம்பீரம்.காட்டாறுசமயம்அறியாதசமர்களின்தமிழரின்மெய்யியல்விழிப்புணர்வு. காளைகளின்நினைவுசின்னம். காளையரின்நடுக்கல். இதுவீரவிளையாட்டுமட்டுமல்ல. தமிழரின்உயிர்ப்புஆற்றல். காளைகளும்காளையரும்கன்னியர்களும்சமூகத்தின்அந்தராத்மா. கேலோமி🌹🌹🌹மேட்டூர்

Read more